Amazon Great Indian Festival Sale 2025: TV deal
Amazon Great Indian Festival Sale 2025: தீபாவளி பண்டிகைக்கு புதிய TV வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கம்மி விலையில் வாங்கலாம் அதாவது 43 இன்ச் கொண்ட TV 15000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம் மிக பெரிய பெரிய பெரிய ப்ராண்ட TV கம்மி விலையில் வாங்க இது சிறப்பான வாய்ப்பாக இருக்கும் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவி எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் அதிக பணத்தை மிச்சப்படுத்தலாம்.
GST Saving Included: சமிபத்தில் அரசு அதன் GST விலையை குறைந்ததை தொடர்ந்து நீங்கள் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் இந்த மாற்றமானது செப்டம்பர் 22 முதல் ஆனது, அதே போல Amazon Great Indian Festival Sale 2025 மூலம் அனைத்து பொருட்களிலும் GST Rates குறைபபுடன்வாங்கலாம், அதாவது இப்பொழுது நீங்கள் 28% லிருந்து 18% ரேட்டில் வாங்கலாம் மேலும் பேங்க் ஆபர் மற்றும் இப்பொழுது GST உடன் கம்மி விலையில் வாங்கலாம்.
Xiaomi யின் இந்த TV அமேசானில் ரூ,19,499க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,15,499 யில் வாங்கலாம் இதை தவிர இதில் amazon pay கேஷ்பேக் போன்ற நன்மையும் பெறலாம் மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
Kodak யின் இந்த டிவி ரூ,18,799க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,14,799 யில் வாங்கலாம் மேலும் இந்த டிவியை பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியை வாங்க கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.
Hisense யின் இந்த டிவி அமேசானில் ரூ,19,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,15,499 யில் வாங்கலாம் மேலும் amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
இதையும் படிங்க Amazon GIF Sale 2025: இந்த தீபாவளிக்கு ரூ,10,000க்கும் குறைந்த விலையில் TV வாங்கலாம்
VW யின் இந்த டிவி அமேசானில் ரூ,16,499 யில் வாங்கலாம் ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,12,499 யில் வாங்கலாம் இதை தவிர amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை கிடைக்கும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.