TV under 7000
குறைந்த விலையில் அதாவது 10,000ரூபாய்க்கும் குறைந்த விலையில் TV வாங்க நினைதால Amazon Gread Freedom sale யில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் குறைந்த விலையில் டிவி வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை வழங்குகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன TV இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
uniboom யின் இந்த டிவி அமேசானில் ரூ,6,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,5,990க்கு வாங்கலாம் இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது லேட்டஸ்ட்டாக அறிமுகம் செய்யப்பட்ட டருளி பிரெம்லஸ் டிவி ஆகும் இந்த டிவி ஒரு 32 இன்ச் சைஸ் உடன் Vision+ Display தெளிவான டிஸ்ப்ளே 2 HDMI ஆகியவை வழங்கப்படுகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
VW யின் இந்த டிவி 7,299ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,6,299க்கு வாங்கலாம், மேலும் இது பிரேம்லெஸ் HD ஆண்ட்ரோய்ட் டிவி ஆகாம் இதனுடன் இந்த டிவி 32 இன்ச் கொண்ட HD Ready (1366×768) ரேசளுசனுடன் வருகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
இதையும் படிங்க:அதிகபட்ச கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் Amazon யில் TV வாங்கலாம் மிக மிக குறைவாக
கோடக் யின் இந்த டிவி அமேசானில் ரூ,7,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கேள் இதை வெறும் ரூ,6999க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவி ஒரு ஸ்பெஷல் எடிஷன் டிவி ஆகும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 32 இன்ச் (1366 x 768) ரெசளுசன்30 Watts சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது. இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க