Amazon TV deals
நீங்கள் உங்கள் வீட்டுக்கு TV வாங்க நினைத்தால் Amazon Electronics premier league விற்பனையின் மூலம் 43-இன்ச் கொண்ட TV யில் அதிரடி டிஸ்கவுண்ட் ஆபர் அதாவது ஏற்கனவே இந்த விற்பனையின் மூலம் 65% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த விற்பனையானது மார்ச் 6-முதல் மார்ச் 12, 2026 வரை இருக்கும் மேலும் இந்த லிஸ்ட்டில் ரூ,13,499 முதல் ரூ,20,000ரூபாய் வரையிலான டிவியை வாங்கலாம் குறைந்த விலையில் இந்த லிஸ்ட்டில் VW, Samsung, Xiaomi Acer மற்றும் TCL போன்ற ப்ரென்ட்கள் அடங்கும் மேலும் இந்த டிவியில் கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபர் போன்ற பல நமையுடன் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் சரி வாங்க டிஸ்கவுண்ட் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
VW யின் 43-இன்ச் கொண்ட TV அமேசானில் ரூ,13,499 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதன் M.R.P விலை ரூ,24,999 வைக்கப்பட்டது ஆகமொத்தம் இந்த போனில் நேரடியாக 46% டிஸ்கவுண்ட் கீழ் இந்த டிவியில் 11,500ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது , இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், VW 43-இன்ச் கொண்ட டிவி Full HD Smart QLED Android TV ஆகும் இதை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
இதையும் படிங்க:Amazon Electronics Premier League: Dolby Atmos சப்போர்ட் கொண்ட TV யில் சூப்பர் டூப்பர் ஆபர் 65% வரை டிஸ்கவுண்ட்
acer யின் இந்த 43-இன்ச் கொண்ட டிவி ரூ,19,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 வரை டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,16,999 யில் வாங்கலாம் இந்த டிவியின் MRP விலையோ ரூ,51,999ஆகும் இதில் இப்பொழுது 62% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது ஆகமொத்தம் இந்த டிவியில் இப்பொழுது 35,000ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், acer 43-இன்ச் கொண்ட 4K Ultra HD Smart QLED டிவி ஆகும் மேலும் இந்த டிவி Dolby Atmos சப்போர்டுடன் 30வாட்ஸ் சவுண்ட் அவுட்புட்தரமான வேற லெவல் சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Samsung யின் 43-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,22,490 ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,20,490 யில் வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த Samsung டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் 43 இன்ச் கொண்ட HD Smart LED TV ஆகும் இதில் (1920 x 1080) ரேசளுசன் வழங்கப்படுகிறது இது சவுன்ட்க்கு 20 W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது, மேலும் பல ஆபருடன் வாங்க இங்கிருந்து வாங்கலாம்