Amazon Diwali spesal TV Deals
இ-காமர்ஸ் தளமான அமேசானில் இரண்டாம் கட்டமாக Amazon Great indian festival தீபாவளி ஸ்பெஷல் சேல் தொடங்கியுள்ளது இந்த சிறப்பு விற்பனையின் கீழ் நீங்கள் பெரிய சைஸ் TV நல்ல brand உடன் குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது 55-இன்ச் சைஸ் TV மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் Sony, Samsung,TCL மற்றும் LG போன்ற மிக பெரிய பிராண்ட் லிஸ்ட் இதில் இருக்கிறது
GST Saving Included: சமிபத்தில் அரசு அதன் GST விலையை குறைந்ததை தொடர்ந்து நீங்கள் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் இந்த மாற்றமானது செப்டம்பர் 22 முதல் ஆனது, அதே போல Amazon Great Indian Festival Sale 2025 மூலம் அனைத்து பொருட்களிலும் GST Rates குறைபபுடன்வாங்கலாம், அதாவது இப்பொழுது நீங்கள் 28% லிருந்து 18% ரேட்டில் வாங்கலாம் மேலும் பேங்க் ஆபர் மற்றும் இப்பொழுது GST உடன் கம்மி விலையில் வாங்கலாம்.
Sony யின் இந்த 55-இன்ச் டிவி அமேசானில் ரூ,55,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது 52,990ரூபாய்க்கு வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரில் வாங்கலாம், மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த Sony TV 55இன்ச் சைஸ் உடன் இது 4K Ultra HD Smart LED Google TV சப்போர்டுடன் வருகிறது மேலு இந்த டிவியில் Dolby Atmos சப்போர்ட் கொண்டுள்ளது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும் .
Samsung யின் இந்த டிவி அமேசானில் ரூ,44,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை ரூ,41,490க்கு வாங்கலாம் இதை மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் Samsung யின் இந்த டிவி 55-இன்ச் சைஸ் TV Vision AI 4K Ultra HD ஸ்மார்ட் QLED TV அம்சம் வழங்குகிறது மேலும் குவாண்டம் HDR டிஸ்ப்ளே வழங்குகிறது மேலும் இதை பல ஆபருடன் இங்கிருந்த வாங்கவும்
இதையும் படிங்க:ஆளுக்கு ஒரு போன் மாறி, எல்லாம் ரூமுக்கும் ஒரு பெஸ்ட் QLED TV, அமேசான் மெகா ஆபரின் கீழ் கம்மி விலையில்
Acer யின் இந்த டிவி ரூ,26,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,23,999 யில் வாங்கலாம், மேலும் இந்த டிவியில் 4K Ultra HD LED Smart Google TV அம்சம் கொண்டுள்ளது மேலும் இந்த டிவியில் Dolby Atmos சப்போர்டுடன் வருகிறது மேலும் இந்த டிவியில் 36W அவுட்புட் வழங்குகிறது மேலும் இதில் கூகுள் அசிடன்ட் உதவியும் வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Xiaomi யின் இந்த 55-இன்ச் கொண்ட QLED Ultra HD டிவி அமேசானில் ரூ,32,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபராக ரூ,1500 மற்றும் பேங்க் ஆப்ராக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது வெறும் ரூ,29,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து கம்மி விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
குறிப்பு :- இந்த ஸ்டோரியில் அனைத்தும் affiliate links உடன் வருபவை ஆகும்