Amazon tv deals
Aamzon இந்தியாவில் தனது அற்புதமான Champions Store Sale விற்பனையைத் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவி வாங்குவதற்கு நிறுவனம் 65% வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த விற்பனை பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெறும். இந்த விற்பனையின் கீழ், கஸ்டமர்கள் பேங்க் தள்ளுபடிகள், நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளின் பலனையும் பெறலாம்.
அமேசான் சாம்பியன்ஸ் ஸ்டோர் விற்பனையில், பட்ஜெட் விலை முதல் பிரீமியம் விலை வரை பல்வேறு வகையான ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி சலுகைகளை நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இவற்றில் 4K QLED டிவிகளும் அடங்கும். இந்த விற்பனையில், பல பிராண்டட் டிவிகளை பெரும் தள்ளுபடியுடன் வாங்கலாம். மேலும் பல ஆபர் மற்றும் பல நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
TCLயின் இந்த டிவி 40-இன்ச் கொண்ட மெட்டாலிக் பெஸல் லெஸ் கொண்ட முட முழு HD Smart Android LED TV ஆகும், இதன் விலை அமேசானில் 15,990ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் 2000ரூபாய் டிஸ்கவுன்ட் உடன் இதில் ரூ,500 மதிப்பில் கூப்பன் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,13,490 யில் வாங்கலாம். ஆனால் இது 23 பிப்ரவரி 2025 வரை மட்டுமே இருக்கும் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க
Acer யின் இந்த டிவி 43-இன்ச் உடன் இது 4K Ultra HD LED ஸ்மார்ட் டிவி ஆகும் மேலும் இது Google TV சப்போர்டுடன் வருகிறது, இந்த டிவி அமேசானில் 20,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் 18,000ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
VW யின் 32 இன்ச் கொண்ட டிவி பிரெம்லஸ் HD Ready கொண்ட ஆண்ட்ரோய்ட் டிவி ஆகும். இந்த டிவி அமேசானில் 7,299ரூபாயில் லிஸ்டிங் செய்யப்படுகிறது மேலும் பேங்க் ஆபர் ரூ,2,000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் 5,299ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் Amazon Pay மூலம் உங்களின் ICICI கிரெடிட் கார்ட் பயன்படுத்தினால் கேஷ்பேக் பெறலாம் இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI ஒப்சனிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க ONIDA யின் புதிய QLED டிவியை ஆபர் விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு