branded TV
நீங்கள் குறைந்த விலையில் பெரிய பெரிய ப்ரேண்டேட் TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Black Friday sale மூலம் கம்மி விலையில் டிவி வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் Samsung, Xiaomi மற்றும் LG போன்ற மிக பெரிய ப்ரேண்டேட் டிவியை கூப்பன் மற்றும் பேங்க் ஆபர் நன்மையுடன் வெறும் ரூ,10,490 யிலிருந்து வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது மேலும் அதன் ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Samsung யின் இந்த 32-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,12,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் ஆக மொத்தம் இதில் ரூ,2500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது வெறும் ரூ,10,490 யில் வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது.
இதையும் படிங்க:பக்கவான ஆபர் ஆளுக்கு ஒரு TV நிச்சயம் Hisense Dolby Vision Atmos சப்போர்ட் கொண்ட 43-இன்ச் டிவி ரூ,17,999யில் ஆரம்பம்
Xiaomi யின் இந்த 32-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,11,499 யில் லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, ஆனால் கூப்பன் ஆபராக ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,10,499 யில் வாங்கலாம், இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மை போன்ற பல ஆபர் வழங்கப்படுகிறது ஆனால் கண்டிஷன் பொருத்தது. மேலும் இதன் அம்சங்களை பற்றி பேசினால், (1366 x 768) ரெசளுசன் உடன் 60HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது மேலும் இதில் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டிக்கு 20W அவுட்புட் தரும் மற்றும் இது மிக சிறந்த ஆடியோ குவாலிட்டிக்கு Dolby Audio சப்போர்ட் வழங்குகிறது.
LG யின் இந்த 32-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,13,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபராக இதில் ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இதில் ரூ,2500 டிஸ்கவுண்ட் ஆகும் அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,11,490 யில் வாங்கலாம் இதை தவிர உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது இப்பொழுது இந்த LG டிவியின் அம்சங்களை பற்றி பேசினால், இது 32-இன்ச் (1366×768) ரெசளுசனுடன் 10W சவுண்ட் அவுட்புட் இதில் in பில்ட் ஸ்பீக்கர் மற்றும் AI சவுண்ட் போன்ற பல அம்சங்கள் இருக்கிறது