நீங்கள் உங்கள் வீட்டுக்கு குறைந்த விலையில் பெஸ்ட்டான TV வாங்க காத்து கொண்டிருந்தால் இது சரியான நேரமாக இருக்கும் ஏன் என்றால் அமேசானில் Mega Monsoon Sale ஜூன் 18 லிருந்து ஜூன் 23 வரை இருக்கும், மேலும் இந்த மெகா ஆபரின் கீழ் பேங்க் ஆபராக ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் பல QLED,OLED மற்றும் Mini LED போன்ற டாப் பிராண்ட்கள் அடங்கும் இதை தவிர கூப்பன் மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மை பெறலாம் அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
Samsung யின் இந்த டிவி அமேசானில் ரூ,14,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் பிறகு இதை வெறும் ரூ,11,490க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக்,நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவிய கொடுத்து வாங்கினால் எக்ஸ்சேஞ் கீழ் சிறப்பு நன்மையை வழங்கப்படுகிறது
Xiaomi யின் இந்த TV 55-இன்ச் சைஸில் வருகிறது இதை அமேசானில் ரூ,37,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் டிஸ்கவுண்டாக இதில் ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,3000 ஆக மொத்தம் இதில 4 000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 33.999ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர ரூ,1,712 கொடுத்து நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற நன்மைகள் பெறலாம்.
Sony யின் இந்த 75-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,1,30,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,1,25,990க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay கேஷ்பேக், நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் நன்மை போன்ற பல ஆபர் வழங்கப்படுகிறது
Sony யின் இந்த TV அமேசானில் ரூ,2,51,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரக இதில் ரூ,10,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது வெறும் ரூ,2,41,990யில் வாங்கலாம், இதை தவிர amazon pay கேஷ்பேக், நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது
இதையும் படிங்க:வேற லெவல் ஆபர் 85-இன்ச் TV ரூ,8000-ரூ,10,000 வரை டிஸ்கவுண்ட் கீழ் குறைந்த விலையில் வீடு இருக்கும் தியேட்டர் போல
TCL யின் இந்த 85-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,2,59,990க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபராக இதில் ரூ, 15000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 2,44,990ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல வசதி வழங்கப்படுகிறது இதை தவிர உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்சக்ஸ்செஞ் செய்வதன் மூலம் ரூ,10,100 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
TCL யின் 98 இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,4,49,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,20,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை வெறும் ரூ, 4,29,990க்கு வாங்கலாம், மேலும் இந்த டிவியை amazon pay கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை வழங்குகிறது இதை தவிர பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்