TV deals
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய சைஸ் TV குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,5,500 வரை இன்ஸ்டன்ட் கூப்பன் டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது, இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த லிஸ்ட்டில் குறைந்த விலையில் டிவி வாங்கி ப்ரீமியம் லுக் அனுபவம் பெறலாம்.
NU யின் 43-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,27,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,5,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த டிவியில் ரூ,8000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ, 19,499 யில் வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த NU டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த டிவியில் 43-இன்ச் கொண்ட புதிய டிவி பார்டர்லேஸ் சீரிஸ் 4K QLED ஸ்மார்ட் QLED (3840 x 2160) பிக்சல் ரேசளுசனுடன் இது மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Digital Plus மற்றும் Dolby Audio சப்போர்ட் வழங்குகிறது.
TCL யின் 55-இன்ச் கொண்ட D-Mini LED டிவியின் விலை அமேசானில் ரூ,52,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த டிவியில் ரூ,5000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த டிவியை வெறும் ரூ,47,490க்கு வாங்கலாம் , TCL யின் 55-இன்ச் கொண்ட டிவி 4K UHD ஸ்மார்ட QD-Mini LED டிவியில் (3840 x 2160) பிக்சல் ரேசளுசன் வழங்குகிறது மற்றும் இந்த டிவியில் 144 Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது இதை தவிர இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos, Dts Virtual-X மற்றும் இது 40வாட் அவுட்புட் வழங்குகிறது.
இதையும் படிங்க ரூ,25,000க்குள் 55-இன்ச் கொண்ட QLED TV கம்மி விலையில் தியேட்டர் போன்ற அனுபவம் பெற சரியான நேரம்
Lumio யின் 55-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,37,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,1000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,34,498க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிக சிறந்த நன்மையை பெறலாம். Lumio யின் 55-இன்ச் கொண்ட TV 4K Ultra-HD ஸ்மார்ட் QLED உடன் இந்த டிவியில் Google TV சப்போர்டுடன் வருகிறது (3840 x 2160) பிக்சல் ரெசளுசன் உடன் இந்த த்வயி சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது.