TV deals (
நீங்கள் 75 இன்ச் மற்றும் 55-இன்ச் சைஸ் கொண்ட TV வாங்க நினைத்தால் தற்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் அதிகபட்சமாக கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த விற்பனையானது MEGA WORLD CUP முன்னிட்டு சிறப்பு TCL அதன் டிவியில் சிறப்பு ஆபர் நன்மை வழங்கப்படுகிறது இந்த விற்பனையானது பிப்ரவரி 15-பிப்ரவரி 22 வரை நடைபெறும் மேலும் இதில் அதிகபட்சமாக ரூ,4000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது சரி வாங்க இதில் எந்த எந்த டிவியில் என்ன ஆபர் வழங்கப்படுகிறது என பார்க்கலாம்.
TCL யின் 55-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,47,990 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,4000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1000 உடன் இதில் ஆகமொத்தம் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவி உடன் எக்ஸ்சேஞ் செய்யும்போது மிக சிறந்த நன்மை பெறலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசுகையில் 55 -இன்ச் கொண்ட 4K UHD Smart QD-Mini LED Google TV ஆகும், மேலும் இதில் (3840 x 2160) பிக்சல் ரெசளுசன் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது.
TCL யின் 65-இன்ச் டிவியின் விலை அமேசானில் ரூ,52,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,49,990க்கு வாங்கலாம்.இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,TCL யின் இந்த டிவி 65-இன்ச் கொண்ட 4K UHD Smart QLED ஸ்மார்ட் டிவி ஆகும் இதனுடன் இது (3840 x 2160) ரெசளுசன் மேலும் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க வெறும் ரூ,11,023க்கு 43 இன்ச் சைஸ் TV நம்ப முடியாத ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்க சரியான நேரம்
TCL யின் 75-இன்ச் கொண்ட டிவி 62,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,3000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அக மொத்தம் இந்த டிவியில் ரூ,4500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,58,490க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் எக்ஸ்சேஞ் நன்மை ஆகியவை பெறலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் TCL 75-இன்ச் கொண்ட மெட்டாலிக் பெஸல் லெஸ் 4K Ultra HD Smart LED (3840 x 2160) ரேசளுசனுடன் வருகிறது மற்றும் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது