ரூ,25,000க்குள் 55-இன்ச் கொண்ட QLED TV கம்மி விலையில் தியேட்டர் போன்ற அனுபவம் பெற சரியான நேரம்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய சைஸ் TV வாங்க வேண்டும் நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் 55 இன்ச் கொண்ட டிவி வெறும் ரூ,25,000க்குள் வாங்கலாம் இந்த டிவி உங்களுக்கு மிக சிறந்த ப்ரீமியம் லுக் தரும் மேலும் இந்த டிவியில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் மிக சிறந்த ப்ரெண்டின் பெஸ்ட் டிவி லிஸ்ட் பார்க்கலாம் வாங்க.

VW 140 cm (55 inches) Pro Series 4K Ultra HD Smart QLED Google TV

VW யின் 55-யின் கொண்ட QLED TV அமேசானில் ரூ,26,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,24,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Kodak 139 cm (55 inches) Matrix Series UHD 4K QLED Google TV

Kodak யின் 55-இன்ச் கொண்ட QLED TV அமேசானில் ரூ,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,27,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்

இதையும் படிங்க அடேங்கப்பா LG TV பிரியர்களுக்கு இது ஜாக்பாட் ஆபர், Dolby Atmos,AI சப்போர்டுடன் வரும் இந்த டிவி வாங்கலாம் பாதி விலைக்கு

Hisense 139 cm (55 Inches) 4K Ultra HD Smart QLED TV

Hisense யின் 55-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,36,999க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இன்ச் டிவியில் கூப்பன் ஆபரக ரூ,1500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,3500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆக மொத்தம் இந்த டிவியில் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,31,999க்கு வாங்கலாம் இதை தவிர Amazon pay கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆப்ஷன் பெறலாம் மேலும் நீங்கள் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து கேஷ்பேக் நன்மையும் பெறலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :