நீங்கள் LG பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் LG TV யில் மிக சிறந்த கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், மக்கள் மத்தியில் LG நிறுவனம் மிக பெரிய இடம் பிடித்துள்ளது மேலும் இந்த டிவியில் AI மற்றும் Dolby Atmos மிக சிறந்த் சவுண்ட் எபக்ட் வழங்குகிறது மேலும் இந்த டிவியை அதன் ஒரிஜினல் MRP விலையிலிருந்து பாதி விலையில் வாங்கலாம். ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
LG யின் இந்த 43-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,28,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதில் கூப்பன் ஆபராக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,26,490க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், ஆனால் இதன் MRP விலையோ ரூ,46,090 ஆகும் அதிலிருந்து 19,600ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது .
LG யின் 55-இன்ச் கொண்ட டிவி ரூ,39,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதில் கூப்பன் ஆபராக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,900 பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,38,090க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை Amazon pay கேஷ்பேக் நன்மை, நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், ஆனால் இதன் ஒரிஜினல் MRP விலையோ ரூ,66,290 ஆகும் அதிலிருந்து ரூ,28,200 வரை குறைக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க:MEGA Coupon Carnival: படைய கிளப்பும் 55-65 இன்ச் TV ரூ,5000 கூப்பன்ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்க சரியான நேரம்
LG யின் இந்த டிவி 43-50 மற்றும் 55-இன்சில் வருகிறது இது 4K Ultra HD (3840×2160) ரேசளுசன் உடன் 60 Hz ரெப்ரஸ் ரேட் உடன் வருகிறது மேலும் இந்த டிவியில் மிக சிறந்த அம்சமாக AI டெக்நோலாஜி உடன் வருகிறது
இதனுடன் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட்க்கு AI Sound Pro அம்சத்துடன் 20வாட் சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது மற்றும் இந்த டிவியில் Dolby Atmos சப்போர்டுடன் மிக தெளிவான வொயிஸ் உடன் LG Sound Sync அம்சமும் வழங்கப்படுகிறது .
இதனுடன் இந்த டிவியில் ஸ்மார்ட் அம்சங்கள் என பார்த்தல் ALLM (Auto Low Latency Mode) WebOS 25 இண்டேளிஜன்ட் வொயிஸ் ரேகக்னேஷன், AI Chatbot இதனுடன் உங்களுக்கு Google Home போன்றவை வழங்கப்படுகிறது இதை தவிர இந்த டிவியில் கனேக்டிவிட்டிக்கு Wi-Fi (Built-in), Bluetooth Connectivity (v 5.0)| Ethernet Input போன்ற அம்சம் வழங்குகிறது