TV deals (
இ-காமர்ஸ் தளமான அமேசானில் சமிபத்தில் Diwali Festive sale நடைபெற்று வந்தது இதில் TV போன்ற பல பொருட்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கியது ஆனால் மக்கள் அந்த விற்பனை முடிவடைந்த உடன் இனி அந்த நன்மை கிடைக்காதோ என என்ன்னினாஇர்பனையின் கீழ் ர்கள் ஆனால் இன்னும் Festive Deals என்ற சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது இதில் தற்பொழுது TV 65% மிக சிறந்த டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் அதாவது தற்பொழுது நீங்கள் உங்கள் வீட்டுக்கு புதியதாக டிவி வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் சரி வாங்க இந்த லிஸ்ட்டில் வெறும் ரூ,6,799 யில் வாங்கலாம் மேலும் நீங்கள் HDFC பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் மேலும் பல ஆபர் நன்மை பத்தி தெருஞ்சிக்க இங்கே க்ளிக் செய்யுங்க
VW யின் 43-இன்ச் கொண்ட Full HD Smart டிவி 12,799ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,6,799 யில் வாங்கலாம் மற்றும் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் QLED Android TV அம்சங்களுடன் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
https://www.amazon.in/dp/B0F3JP4TWW?tag=digi-tam-101-21Xiaomi யின் இந்த 43 இன்ச் டிவி FX Ultra HD 4K Smart LED Fire TV அமேசானில் ரூ,19,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளத, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,16,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் உங்கள் வீட்டில் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்க இது சரியான வாய்ப்பாக இருக்கும் மேலும் பல ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
இதையும் படிங்க:தீபாவளி ஆபர் இப்படி இருந்தா கிட்ஜன்லையும் TV வச்சுக்கலாம் 43-இன்ச் டிவியில் செம்ம ஆபர்
TCL யின் இந்த 40-இன்ச் டிவி Full HD ஸ்மார்ட் QLED TV அமேசானில் ரூ,15,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதை நீங்கள் பாங் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,12,490க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் உங்கள் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
LG யின் இந்த 43-இன்ச் கொண்ட 4K Ultra HD Smart டிவி அமேசானில் ரூ,28,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,25,990யில் வாங்கலாம், இதை தவிர இந்த டிவியில் amazon pay பேலன்ஸ் மூலம் கேஷ்பேக் நன்மை பெற முடியும்மேலும் பல ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க