Acer யின் இந்த Dolby Vision Atmos சப்போர்ட் கொண்ட TV வாங்கலாம் கம்மி விலையில் 55 இன்ச் TV ரூ,28,499 யில்

Updated on 04-Dec-2025

உங்களுக்கு Acer TV பிடிக்கும் என்றால் இதை குறைந்த விலையில் வாங்க சரியான நேரமாக இருக்கும் Acer நிறுவனம் மிக பெரிய ப்ரேண்டில் ஒன்றாகும் மேலும் மக்கள் மத்தியில் இதற்க்கான கிரேஸ் அதிகம் இருக்கிறது. தற்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த டிவியை கம்மி விலையில் வாங்கலாம், இது நீங்கள் இந்த லிஸ்ட்டில் மிக பெரிய 55 இன்ச் TV ஆபரின் கீழ் ரூ,28,499 யில் வாங்கலாம் இதை தவிர 43 இன்ச் டிவி வெறும் ரூ,16,999 யில் வாங்கலாம் மேலும் இந்த டிவியின் ஆபர் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.

acer 108 cm (43 inches) Ultra I Series 4K Ultra HD Smart LED Google TV

Acer யின் இந்த 43-இன்ச் TV அமேசானில் ரூ,18,499 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,16,999 யில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI, Amazon pay கேஷ்பேக் மற்றும் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த டிவியின் அம்சங்கள் பொறுத்தவரை 43-இன்ச் 4K அல்ட்ரா HD (3840 x 2160) ரெப்ரஸ் ரேட் 60HZ கொண்டுள்ளது இதனுடன் இதில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Vision Atmos சப்போர்ட் வழங்குகிறது.

இதையும் படிங்க:அட இது வேற லெவல் ஆபர் Xiaomi யின் இந்த TV ரூ,35,000 டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

acer 139 cm (55 inches) Ultra V Series 4K Ultra HD Smart QLED Google TV

acer யின் இந்த 55-இன்ச் TV ரூ,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,1500 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை ரூ,28,499கு வாங்கலாம் மேலும் இந்த டிவியை உங்களின் பழைய டிவி கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபர் போன்ற நன்மை பெறலாம், இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த டிவி 55இன்ச் சைஸ் கொண்ட 4K Ultra HD Smart QLED Google TV (3840 x 2160) ரேசளுசன் மற்றும் 60HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது மேலும் இந்த டிவிFrameless டிசைன் உடன் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட் குவளிட்டிக்கு Dolby Vision Atmos சப்போர்ட் வழங்குகிறது

acer 100 cm (40 inches) Ultra I Series FHD Smart LED Google TV

Acer யின் இந்த 40 இன்ச் டிவி அமேசானில் ரூ,13,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த டிவி 11,999ரூபாயில் வாங்கலாம் இந்த டிவியின் ஒரிஜினல் MRP விலை ரூ,38,999ஆகும் அதிலிருந்து ரூ,27,000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மை வழங்குகிறது இந்த டிவி மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டிக்கு Dolby Audio சப்போர்ட் வழங்குகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :