Acer QLED TV: தீபாவளி சரவெடி ஆபர் Dolby Atmos சப்போர்ட் கொண்ட டிவி வெறும் ரூ,8,999க்கு வாங்கலாம்

Updated on 15-Oct-2025

Amazon Great indian Festival Sale மூலம் இரண்டாவது கட்டமாக Diwali Special Sale மூலம் Acer TV மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த ஆபரை பயன்படுத்தி Acer யின் இந்த QLED டிவியை வெறும் ரூ,8,999க்கு வாங்கலாம் நீங்கள் Acer பிரியராக இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது ஆபர் பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் acer யின் 32-இன்ச், 43 இன்ச் மற்றும் 55 இன்ச் சைஸில் வருகிறது இந்த ஆபரின் முழு தகவலை பார்க்கலாம் வாங்க.

acer 80 cm (32 inches) Ultra V Series HD Ready Smart QLED Google TV

acer யின் இந்த டிவி 32-இன்ச் சைஸ் கொண்ட டிவி ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,8,999 யில் வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.

acer 108 cm (43 inches) Ultra V Series 4K Ultra HD Smart QLED Google TV

acer யின் இந்த 43-இன்ச் QLED டிவி ரூ,20,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன்பிறகு இதை ரூ,17,999 யில் வாங்கலாம், இதை தவிர amazon pay மூலம் கேஷ்பேக் நன்மை கிடைக்கும் மேலும் நீங்கள் உங்கள் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இந் த டிவியை ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

acer 139 cm (55 inches) Ultra V Series 4K Ultra HD Smart QLED Google TV

acer யின் 55 இன்ச் டிவி ரூ,30,999க்கு அமேசானில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,27,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI, amazon pay கேஷ்பேக் மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

இதையும் படிங்க LG பிரியர்களே தீபாவளி சலுகையில் TV ஆபருக்காக காத்திருப்பர்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்கலாம்

acer Ultra V Series 4K Ultra HD Smart QLED Google TV சிறப்பம்சம்

acer யின் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், அது 3840 x 2160)| ரெசளுசனுடன் QLED, 4K Ultra HD அம்சம் கொண்டுள்ளது மேலும் இதில் மிக சிறந்த சவுண்ட் குவளிட்டிக்கு Dolby Atmos சப்போர்டுடன் வருகிறது இதனுடன் இதில் 5 சவுண்ட் மோட் வழங்கப்படுகிறது இதில் மிக சிறந்த ம்யூசிக் தெளிவான வொயிஸ் குவாலிட்டி போன்றவை வழங்குகிறது இதனுடன் இந்த டிவி Android 14 OS சப்போர்ட் செய்கிறது.

இதை தவிர இந்த டிவியில் Dual AIப்ரோசெசர் Chromecast, Fastcast, Meeting mode போன்ற ஆப்ஷன் வளன்ம்கப்படுகிறது மேலும் இது 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் வழங்குகிறது மேலும் இதில் kids profile, personal profile போன்றவற்றை உருவாக்கலாம் இதனுடன் இதில் Google Assistant மற்றும் வொயிஸ் சப்போர்ட் கொண்ட ஸ்மார்ட் ரிமொர்ட் மூலம் கிக் அக்சஸ் நன்மை கிடைக்கும் இதன் மூலம் Netflix, Prime Video, YouTube, Disney+Hotstar போன்றவற்றை வேகமாக திறக்க முடியும்.

குறிப்பு :- இந்த ஸ்டோரியில் அனைத்தும் affiliate links உடன் வருபவை ஆகும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :