Acer 43 inch TV
Acer TV பிரியர்களா நீங்கள் அப்போ இந்த 43 இன்ச் TV மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இ-காமர்ஸ் தளமான அமேசானில் பண்டிகை சலுகை முடிவடைந்துவிட்டது ஆனால் டிவி டிஸ்கவுண்ட் ஆபரில் வாங்க முடியுமா என கேள்வி இருக்கும் ஆம் தற்பொழுது Acer டிவியில் அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் சலுகையின் கீழ் வெறும் ரூ,20,750 யில் வாங்கலாம் ஆனால் இதன் அறிமுக விலையை பற்றி பேசும்போது ரூ,50,999 ஆக இருக்கிறது அதிலிருந்து இப்பொழுது ரூ,30,249 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Acer யின் இந்த டிவி அமேசானில் ரூ,24,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபராக ரூ,2000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 ஆக மொத்தம் இதில் ரூ,3500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர amazon pay கேஷ்பேக் ஆபர் மூலம் ரூ,749 கேஷ்பேக் நன்மை வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,20,750 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் எக்ஸ்சேஞ் ஆபர் நன்மையை வழங்குகிறது. ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது ஆனால் இதன் அறிமுக விலையை பற்றி பேசும்போது ரூ,50,999 ஆக இருக்கிறது அதிலிருந்து இப்பொழுது ரூ,30,249 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க Acer TV Offer: ஏசர் மெகா ஆபரின் கீழ் வெறும் ரூ,8,999 யில் TV வாங்கலாம்
Acer யின் இந்த டிவி 43-இன்ச் 4K QLED Ultra HD (3840 x 2160) ரெசளுசனுடன் 60HZ ரெப்ரஸ் ரேட் வழங்கப்படுகிறது, இதில் Dolby Vision சப்போர்ட் இருப்பதால் இதன் வியுவிங் மிக சிறப்பாக இருக்கும் மேலும் இந்த டிவியில் 80வாட் அவுட்புட் உடன் GIGA BASS ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியில் Dolby Atmos + Dolby MS12_Z Dual Amplifier சப்போர்டுடன் வருகிறது இதன் மூலம் இந்த டிவியில் படம் மற்றும் ம்யூசிக் கேட்க்கும்போதும் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்கப்படும்
இதை தவிர இந்த டிவியில் 2.0GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, மேலும் இந்த டிவியில் Google TV சப்போர்டுடன் Android 14 சப்போர்ட் வழங்குகிறது Google Assistant |சப்போர்ட் இருப்பதால் இதில் வொயிஸ் கமன்ட் மூலம் உங்களுக்கு பிடித்த கன்டென்ட் கேட்கலாம் இதை தவிர இதில் WiFi |மற்றும் Bluetooth 5.2 சப்போர்ட் வழங்குகிறது இதன் மூலம் உங்கள் போனிலிருந்து ப்ளூடூத் ஷேரிங் மூலம் டிவியில் பார்க்கலாம் மேலும் இந்த டிவியில் Netflix, Prime Video, YouTube, Disney+Hotstar போன்ற இன்பில்ட் ஆப் வழங்கப்படுகிறது மேலும் இதில் DUAL AI- CORE ப்ரோசெசரும் வழங்கப்படுகிறது