65-QLED TV
நீங்கள் 65-இன்ச் கொண்ட TV வாங்க நினைத்தால் அமேசானில் இந்த 65-QLED டிவியை மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இதில் பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம் மேலும் மேலும் இந்த 65 -இன்ச் கொண்ட டிவியில் படம் அல்லது கேமிங் போன்ற அனுபவத்தை பெறும்போது தியேட்டர் போன்ற அனுபவம் பெறலாம்.
VW 65-இன்ச் ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவி அமேசானில் ₹34,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளில் ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கு 7.5% உடனடி தள்ளுபடி (₹3,000) அடங்கும், இதன் மூலம் நடைமுறை விலை ₹32,374 ஆக உள்ளது.
இதையும் படிங்க:Top OLED TV: OLED டிஸ்ப்ளே என்றாலே தனி கெத்து விலையோ வானளவில் இருக்கும் அது ஏன் பாருங்க
தோஷிபா 65-இன்ச் E350RP சீரிஸ் ஸ்மார்ட் டிவி தோஷிபா 65-இன்ச் E350RP சீரிஸ் ஸ்மார்ட் டிவி அமேசானில் ரூ,42,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளில் ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கு 7.5% உடனடி தள்ளுபடி (₹3,000) அடங்கும், இதன் மூலம் நடைமுறை விலை ₹39,999 ஆகக் குறைகிறது.
பிலிப்ஸ் 65-இன்ச் 8100 சீரிஸ் ஸ்மார்ட் டிவி இ-காமர்ஸ் தளமான அமேசானில் ₹45,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளில் ஃபெடரல் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கு 7.5% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் (₹3,000) அடங்கும், இதன் மூலம் நடைமுறை விலை ₹42,999 ஆக உள்ளது.
TCL 65-இன்ச் மெட்டாலிக் பெசல்-லெஸ் சீரிஸ் ஸ்மார்ட் டிவி அமேசானில் ₹45,990க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் ஆபரின் கீழ் ஃபெடரல் எந்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 7.5% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ,3,000) அடங்கும், இதன் மூலம் அதன் விலை ₹42,990 ஆகக் குறை