TV deals
நீங்கள் உங்க வீட்டுக்கு ஒரு பெரிய சைஸ் TV வாங்க காத்து கொண்டிருக்கிரகளா அதாவது TV பெரிய சைஸில் இருக்க வேண்டும் அதே நேரத்தில் விலை ரூ,30,000க்குள் இருக்கும் அதாவது இந்த 55-இன்ச் கொண்ட டிவி உங்கள் வீட்டை ப்ரீமியம் லுக் தரும் BLACK+DECKER, Vu போன்ற பல லிஸ்ட் வெறும் ரூ,30,000க்குள் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் கிடைக்கும் பேங்க் ஆபர் போன்ற பல நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க..
TCL யின் இந்த டிவி ரூ,29,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபராக ரூ,2000 டிஸ்கவுண்ட்க்கு பிராகி இதை வெறும் ரூ,27,999க்கு வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது 55-இன்ச் சைஸ் உடன் மெட்டாலிக் பெஸல் லெஸ் 4K Ultra HD (3840 x 2160) பிக்சல் ரெசளுசன் வழங்குகிறது இதனுடன் இது Dolby Audio MS12Y உடன் 24வாட் சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது.
இதையும் படிங்க:ரூ,40,000 கொண்ட இந்த லேட்டஸ்ட் 43 இன்ச் TV வெறும் ரூ,23,490 யில் மெகா ஆபர்
BLACK+DECKER TV ரூ,32,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,2000 ஆகமொத்தம் இந்த டிவியில் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,29,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் டிஸ்கவுண்ட் நன்மையை பெறலாம்.இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், இது 55-இன்ச் டிவி சைஸில் 4K Ultra HD (3840 x 2160) பிக்சல் ரெசளுசனுடன் 60HZ ரெப்ராஸ் ரேட் சப்போர்டுடன் வருகிறது.
Vu யின் இந்த டிவி ரூ,34,990க்கு லிஸ்ட்டிங் செயப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதை வெறும் ரூ,32,990க்கு வாங்கலாம் இதை தவிர உங்கள் டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ச்செஜ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் தகவலை பற்றி பேசினால் இந்த டிவி 55-இன்ச் சைஸ் உடன் 4K QLED (3840×2160) ரெசளுசன் உடன் 60ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது Google TV சப்போர்டுடன் வரும் இந்த டிவி Dolby Atmos உடன் இந்த டிவி 88Watt அவுட்புட் வழங்குகிறது