வெறும் ரூ,11,999 யில் 43 இன்ச் TV உங்கள் அன்பான பார்ட்னருக்கு கம்மி விலையில் வாங்கி கொடுங்க

Updated on 10-Feb-2026

நீங்கள் குறைந்த விலையில் 43 இன்ச் கொண்ட TV இந்த Valentines Day ஸ்பெஷல் சலுகையாக வெறும் 15000க்குள் வாங்கலாமா நீங்கள் உங்கள் மிட் ரேன்ஜ் சைஸில் ஒரு டிவி வாங்க நினைத்தால் 43-இன்ச் சைஸ் கொண்ட டிவி உங்கள் வீட்டுக்கு ப்ரீமியம் look தருவது மட்டுமல்லாமல் பேங்க் ஆபர் மற்றும் கூப்பன் ஆபர் சலுகையில் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் மிக சிறந்த நன்மை வழங்கப்படுகிறது, மேலும் Amazon pay கேஷ்பேக் போன்றவற்றை பெறலாம் மேலும் இங்கு இந்த லிஸ்ட்டில் இருக்கும் மிக சிறந்த டிவி பற்றி பார்க்கலாம் வாங்க

VW 109 cm (43 inches) OptimaX Series Full HD Smart QLED Android TV

VW யின் 43-இன்ச் சைஸ் உடன் இது Full HD Smart QLED டிஸ்ப்ளே உடன் வருகிறது இதனுடன் இதில் 1920 x 1080) பிக்சல் ரெசளுசன் உடன் வருகிறது ஸ்டீரியோ சரவுண்டட் சவுண்ட் உடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது இதன் விலை அமேசானில் ரூ,13,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,11,999 யில் வாங்கலாம்.

acer 108 cm (43 inches) Ultra I Series 4K Ultra HD Smart LED Google TV

acer யின் 43-இன்ச் 4K Ultra HD Smart LED TV (3840 x 2160)ரேசளுசன் உடன் இது 60HZ ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது மேலும் இது Google TV சப்போர்டுடன் வருகிறது இதை தவிர இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த டிவியை அமேசானில் ரூ,17,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியை வெறும் ரூ,16,499 யில் வாங்கலாம்.

Philips 108 cm (43 inches) 6100 Series Frameless Full HD Smart LED Google TV

Philips யின் இந்த டிவி 43-இன்ச் சைஸ் உடன் வரும் ப்ரேம்லேஸ் டிவி ஆகும் இதனுடன் இந்த டிவியில் HD Smart LED டிவி ஆகும் இதனுடன் இது Google TV சப்போர்டுடன் வருகிறது இது (1920 x 1080) பிக்சல் ரெசளுசன் வழங்குகிறது மிக சிறந்த சவுண்ட் Dolby Audio சப்போர்ட் உடன் வருகிறது மேலும் இந்த டிவி அமேசானில் ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ, 17,499 யில் வாங்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :