VI கஸ்டமரா நீங்கள் உங்களுக்கு குட் நியுஸ் 56 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங்,டேட்டா மற்றும் SMS நன்மை உடன் ஜாலிய என்ஜாய் பண்ணுங்க

Vodafone Idea (Vi) மூன்றாவது மிக பெரிய டெலிகாம் ஆப்பரேட்டர் நிறுவனங்களில் ஒன்றாகும், இது தற்பொழுது அதன் கஸ்டமர்களுக்கு நான்கு ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்களுக்கு சேவை வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை மற்றும் விலை தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.

Vodafone Idea யின் இந்த திட்டத்தின் கீழ் நான்கு திட்டம் இருக்கிறது அவை 56 நாட்களுக்கு வழங்குகிறது இந்த திட்டத்தின் விலை ரூ,369, ரூ,579, ரூ,795, மற்றும் ரூ, 649 யில் வரும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Vodafone-Idea-new affordable plan launched

Vodafone Idea VI யின் 56 நாட்கள் வேலிடிட்டி திட்டங்கள்.

VI யின் ரூ,369 திட்டம்:- வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், இதனுடன் இதில் 4GB யின் டேட்டா மற்றும் 600 SMS நன்மை வழங்குகிறது மேலும் இது டேட்டா முக்கியத்துவம் கொடுக்கும் திட்டமல்ல இதில் கஸ்டமர்கள் 56 நாட்களுக்கு சேவை வேலிடிட்டி வழங்குகிறது, மேலும் நீங்கள் இதில் அதிக டேட்டா பெற விரும்பினால டேட்டா வவுச்சர் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யலாம்.

Vodafone Idea ரூ,579 திட்டம்: Vi-யின் இந்த திட்டம் ரூ.579 யின் வருகிறது, இதில் மீண்டும் தினசரி 1.5GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது . இந்த திட்டத்துடன் வழங்கப்படும் சேவை வேலிடிட்டி காலம் 56 நாட்கள் ஆகும். கூடுதல் நன்மைகள் Vi Hero Unlimited சலுகைகள் ஆகும், அவை Binge All Night, Weekend Data Rollover மற்றும் Data Delights.நன்மைகள் வழங்குகிறது.

Vodafone Idea ரூ,649 திட்டம்:– Vi யின் இந்த திட்டமானது ரூ,649 யில் வருகிறது, இந்த திட்டத்தின் கீழ் கசடமர்களுக்கு தினமும் 2GB டேட்டா நன்மையுடன் இதில் கஸ்டமர்கள் 12 AM to 12 PM வரை அன்லிமிடெட் டேட்டா நன்மை பெற முடியும், இதனுடன் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 100 SMS/ மற்றும் இதில் Weekend Data Rollover மற்றும் Data Delights.நன்மைகள் வழங்குகிறது.

Vodafone Idea ரூ,795 திட்டம்:- வோடபோன் ஐடியாவின் ரூ.795 திட்டம் அன்லிமிடெட் காலிங் , தினசரி 3 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் காலை 12 மணி முதல் மதியம் 12 மணி வரை வரம்பற்ற டேட்டா, டேட்டா டிலைட்ஸ் மற்றும் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் போன்ற கூடுதல் நன்மைகளுடன் வருகிறது. இந்த திட்டத்துடன் 16 OTTகளுடன் 60 நாட்களுக்கு Vi Movies & TV சந்தாவையும் நிறுவனம் வழங்குகிறது.

இதையும் படிங்க:Vodafone Idea (Vi) கஸ்டமர்களுக்கு குஷியான நியுஸ் 5G நெட்வொர்க் அறிமுகம் செய்து Jio, Airtel ஷாக்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :