அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக நன்மை வழங்குகிறது , மேலும் தனியார் டெலிகாம் நிறுவனமான Jio அது பங்குக்கு பல திட்டங்களின் பல சிறப்பு நன்மை கொண்டு வந்தாலும் இந்த இரு திட்டமும் ரூ,400க்கு அதிக டேட்டா, காலிங் போன்ற நன்மை வழங்குகிறது மேலும் இந்து BSNL ரூ,251 திட்டத்தையும் இதன் மறுபக்கம் Jio ரூ,399 மற்றும் BSNL ரூ,251 திட்டத்தில் இருக்கும் மிக பெரிய வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ,251 வரும் இந்த திட்டமானது முன்பு குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த திட்டம் அனைவருக்கும் இருக்கிறது , இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS வழங்குகிறது இதன் மிக பெரிய ஹைலைட் இந்த திட்டத்தில் 100GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் வரை இருக்கும் மேலும் இவ்வளவு குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மை BSNl மட்டுமே முடியும் மேலும் இந்த திட்டத்தின் கூடுதல் நன்மை ஜனவரி 31 வரை மட்டுமே இருக்கும்.
இதையும் படிங்க JioHotstar யின் புதிய மாதந்திர சப்ஸ்க்ரிப்ஷன் திட்டங்கள் அறிமுகம் வெறும் ரூ,79 யில் 1 மாதம் முழுதும் வேலிடிட்டி
ஜியோவின் இந்த திட்டமானது ரூ,399யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் தினமும் 2.5 GB டேட்டா ஆகமொத்தம் இதில் 70 GB டேட்டா வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது மேலும் இப்பொழுது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் மட்டுமே வருகிறது இதை தவிர JioTV JioAICloudநன்மை கிடைக்கும் மற்றும் Jio anniversary நன்மை பெறலாம்.
ஒருபக்கம் அரசின் BSNL ரூ,251 திட்டமும் மறுபக்கம் ஜியோவின் ரூ,399 இருக்கிறது இந்த திட்டத்தில் இருக்கும் மிக பெரிய வித்தியாசம் விலை பிஎஸ்என்எல் விட ஜியோவின் திட்டத்தின் விலை ரூ,148 அதிகம் இருக்கிறது இப்பொழுது இரு திட்டங்களிலும் டேட்டா பேக் 2.5 GB டேட்டா வழங்கப்படுகிறது அதில் Jio ஆக மொத்தம் 70 GB டேட்டா இருக்கிறது ஆனால் இதன் மறுபக்கம் பிஎஸ்என்எல் தினமும் 2.5 GB டேட்டா என்ற வரிசையில் மொத்தம் 100GB டேட்டா வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இதில் ஜியோவை விட கூடுதலாக 30GB டேட்டா அதிகம் தந்து கெத்து காட்டும் BSNL இதை தவிர வேலிடிட்டி ஜியோ 28 மறுபக்கம் பிஎஸ்என்எல் விஷயத்தில் 2 நாட்கள் கூடுதலாக வழங்குகிறது