Jio vs Airtel vs Vi vs BSNL most affordable data vouchers
நீங்கள் சரியான ரீசார்ஜ் திட்டத்தை தேடுகிறிர்கள் என்றால் குறைந்த விலையில் அதிக நன்மை வழங்குகிறது, சமிபத்தில் டெலிகாம் நிறுவனம் பல டீல்ஸ் மற்றும் ப்ரோமொசனால் ஆபர் வழங்குகிறது , அதே போல jio , airtel,vi 299ரூபாயில் ஒரு மாதம் வேலிடிட்டியை வழங்குகிறது ஆனால் BSNL வெறும் 199ரூபாயில் ஒரு மாதம் வேலிடிட்டியை தருகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் இதில் எது பெஸ்ட் என்பதையும் பார்ப்போம்.
BSNL யின் ரூ.199 திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.199 திட்டத்தை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்த திட்டம் 60 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இது மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நல்ல மதிப்பு. அதாவது இதில் நீங்கள் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிறது.
BSNL 199
Airtel யின் ரூ,299 கொண்ட திட்டம்.
Airtel யின் ரூ,299 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், மேலும் இந்த திட்டத்தில் தினமும் 1GB டேட்டா வழங்குகிறது மேலும் இதை தவிர அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100SMS வழங்குகிறது.
Vodafone Idea: Vi ரூ,299 கொண்ட திட்டம்.
VI யின் இந்த திட்டம் 299 ரூபாயில் வருகிறது இதனுடன் இது 28 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 1GB டேட்டா ஆக மொத்தம் 28GB டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது.
vi 299
Jio யின் 299ரூபாய் கொண்ட திட்டம்.
Jio யின் இந்த திட்டத்தில் 299ரூபாயில் வருகிறது, மேலும் இதில் தினமும் 1.5GB டேட்டா 28 நாட்களுக்கு வழங்குகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 42GB டேட்டா வழங்குகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் 100 SMS வழங்குகிறது.
Jio 299 திட்டம்
Jio,Airtel,Vi மற்றும் BSNL இந்த திட்டத்தில் எது பெஸ்ட்?
jio, Airtel, VI BSNL குறைந்த விலையில் 1 மாதம் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை ஒப்பிடும்போது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தில் 1 மாதம் வேலிடிட்டி வழங்கும் திட்டமானது 299ரூபாயில் வருகிறது, மேலும் இதில் அதுவே BSNL வெறும் 199ரூபாயில் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் இதில் தினமும் 2GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வழங்குகிறது, இதன் மூலம் பிஎஸ்என்எல் இங்கு குறைந்த விலையில் அதிக நன்மை வழங்குகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.