Jio, Airtel and VI
தனியார் டெலிகாம் நிருவனகலான Jio,Airtel மற்றும் VI ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுகொண்டு பல புதிய புதிட்டங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் ஒரே மாதுரியான விலையில் வரும் இந்த ரூ,189 திட்டத்தில் எது பெஸ்ட் எது அதிக நன்மை வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ₹200க்கும் குறைவான விலையில் ஒரு சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ₹189. இந்த திட்டத்தில், பயனர் மொத்தம் 2GB டேட்டா, 300 SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் ஆகியவற்றை 28 நாட்கள் வேலிடிட்டி காலத்துடன் வழங்குகிறது. இது தவிர, இது JioTV மற்றும் JioCloud போன்ற கூடுதல் நன்மைகளையும் உள்ளடக்கியது, இது மற்ற நிறுவனங்களிலிருந்து வேறுபடுகிறது. இந்த திட்டம் குறிப்பாக Jio SIM ஐப் பயன்படுத்தும் மற்றும் OTT கன்டென்ட் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற வசதிகளைப் பெற விரும்பும் பயனர்களுக்கு சிறந்தது. குறைந்த விலையில் ஆனால் அம்சங்கள் நிறைந்த பேக்கைத் தேடுகிறீர்களானால், இந்த திட்டம் ஒரு சரியான தேர்வாக இருக்கும்.
Vi யின் ரூ,189 திட்டத்தை பற்றி பேசினால் இதில் 26 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் டருளி அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 1GB டேட்டா மற்றும் 300 SMS நன்மையை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் Vi Movies & TV ஆப் சப்ஸ்க்ரிப்சன் இலவசமாக வழங்கப்படுகிறது, இதன் மூலம் பல மூவீ பார்த்து என்ஜாய் பண்ணலாம்
இதையும் படிங்க:VI யின் இந்த திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி குறைந்த விலையில் அதிக நன்மை
Airtel யின் ரூ,189 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 1GB டேட்டா மற்றும் 300 SMS வழங்குகிறது, மேலும் இதன் வேலிடிட்டி 21 நாட்களுக்கு வழங்குகிறது இதனுடன் இதில் கூடுதல் நன்மையாக ரூ,17000 மதிப்புள்ள Perplexity Pro Ai அம்சம் 12 மாதங்களுக்கு இலவசமாக வழங்குகிறது
Jio, Airtel மற்றும் VI ரூ,189 யில் வரும் திட்டத்தை பெரிய வித்தியாசம் ஜியோவின் இந்த திட்டம் லீடிங் ரோலில் இருக்கிறது அதாவது இந்த திட்டத்தில் 2GB டேட்டா மற்றும் இதில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது அதுவே ஏர்டெல் மற்றும் VI யின் திட்டத்தை பற்றி பேசினால் ஏர்டெல் யின் ரூ,189 திட்டத்தில் 1GB டேட்டா மற்றும் 26 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது அதுவே Airtel திட்டத்திலும் அதே 1GB டேட்டா உடன் வருகிறது அதில் 21 நாட்கள் வேலிடிட்டி நன்மையுடன் வருகிறது எனவே இதில் பக்கா மாஸ் லீடிங் ரொல்லில் இருப்பது jio