புது வருஷம் வரும் முன் Jio, Airtel,VI மற்றும் BSNL யின் இந்த திட்டத்தை 1 முறை ரீச்சார்ஜ் செய்து வருஷம் முழுதும் ஜாலி தான்

புதிய ஆண்டு வர போகிறது நீங்கள் இந்த டெலிகாம் நிருவனங்களின் விலை உயர்விலிருந்து தப்பிக்க நீண்ட நாட்கள் வேலிடிட்டி தரும் இந்த Jio, Airtel VI மற்றும் BSNL யின் 365 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம் அதாவது 1 முறை ரீசார்ஜ் வருஷம் முழுதும் அன்லிமிடெட் காலிங்,டேட்டா மற்றும் பல நன்மை பெறலாம் அந்த வகயில் 1 வரு வரை நிம்மதி தரும் திட்டங்களை பார்க்கலாம் வாங்க.

Airtel ரூ,1849 வருடாந்திர வொயிஸ் ஒன்லி திட்டம்

ஏர்டெல் யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது ரூ,1,849 யில் வருகிறது , ஏர்டெல் ரூ.1,849 திட்டம் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 3,600 SMS உடன் வழங்குகிறது. இது தவிர, பயனர்கள் அப்பல்லோ 24/7 வட்ட மெம்பர் மற்றும் இலவச ஹலோ டியூன் அக்சஸ் ஆகியவை வழங்குகிறது ஆனால் இந்த திட்டல் டேட்டா நன்மை கிடைக்காது நீங்கள் ஒரு ஆண்டு வரை ரீச்சார்ஜ் தொல்லையிலிருந்து விடுபெற விரும்பினால் மற்றும் உங்களுக்கு காலிங் போதுமானதாக இருந்தால் இது பெஸ்ட்டாக இருக்கும். இதை தவிர இதில் Perplexity Pro சப்ஸ்க்ரிப்ஷன் இலவசமாக வழங்கப்படும்.

Airtel ரூ,2,249 திட்டத்தின் நன்மை.

ஏர்டேலின் ரூ,2,249 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,மொத்தம் 30GB டேட்டா மற்றும் 3,600 SMS வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசுகையில் முழுசா 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் இலவச ஹெலோ ட்யூன் Perplexity Pro சப்ஸ்க்ரிப்ஷன் இலவசமாக வழங்கப்படும்..

Jio ரூ,3599 திட்டம்

ஜியோவின் வருடாந்திர திட்டத்தின் ஆரம்ப விலை ரூ,3599 ஆகும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2.5 GB டேட்டா, ஆக மொத்தம் இதில் 912.5 GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது மேலும் இதில் ரூ,35100 மதிப்புள்ள Google Gemini இலவசமாக பெறலாம். மேலும் இதில் jio ஸ்பெஷல் ஆபர் நன்மை வழங்குகிறது.

Vodafone idea ரூ,1770 யில் வரும் வருடாந்திர வொயிஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம்.

VI யின் இந்த 1770ரூபாயில் வரும் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 3600 SMS நன்மையுடன் இதன் வேலிடிட்டி 365 நாட்களுக்கு வருகிறது இதை தவிர இந்த திட்டம் அஸாம், ஹிமாச்சல் பிரதேஷ், ஜம்மு & காஷ்மீர், வடகிழக்கு மற்றும் ஓடிஷா வட்டாரங்களில் ஒரு நாளுக்கு ரூ,4.85 பைசா ஆகும்

Vi ரூ,1849 வொயிஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம்

இந்த திட்டமானது அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 3600 SMS வழங்கப்படுகிறது மேலும் வெறும் ஒரு நீண்ட நாட்களுக்கு காலிங் mattu இருந்த போதும் என நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்

வட்டங்கள்: ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா, பீகார், சென்னை, டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, கொல்கத்தா, மகாராஷ்டிரா மற்றும் கோவா, மத்தியப் பிரதேசம், மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, UP. கிழக்கு,UP. மேற்கு, மேற்கு வங்காளம் ஒரு நாளைக்கு இதன் விலை: ரூ. 5.07 ஆகும்

Vi ரூ, 3499 ப்ரீபிட் திட்டம்.

Vi ரூ, 3499 ப்ரீபிட் திட்டம் ஒரு ஹீரோ அன்லிமிடெட் திட்டமாகும் மேலும் இதில் 1.5GB டேட்டா தினமும் வழங்குகிறது இதனுடன் இதில் அன்லிமிடெட் 5G நன்மை இதனுடன் இதில் 300GB டேட்டா மற்றும் 100 SMS வழங்குகிறது மேலும் இதில் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடுதலாக 50GB டேட்டா 90 நாட்களுக்கு வழங்கப்படும், இந்த திட்டமானது ஆந்திர பிரதேஷ் மற்றும் தெலுங்கான, பீகார், சென்னை டெல்லி,குஜராத், கர்நாடக, தமிழ்நாடு, கேரளா, UP East, UP West,மற்றும் மேற்கு வாங்கலாம் போன்றவற்ற்க்கு இது பொருந்தும்

இதையும் படிங்க VI VS Airtel VS BSNL: ரூ,200க்குள் வரும் இந்த திட்டத்தில் எது பக்கா மாஸ்

BSNL ரூ,2399 திட்டம்

BSNL யின் வருடாந்திர திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,2399 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், ஹை ஸ்பீட் தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS போன்றவை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் மூலம் 1 முறை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :