Jio 239 vs 249 இந்த இரு திட்டதிலிருக்கும் வித்தியாசத்தை பார்த்தால் அசந்து போவிங்க

Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக இஐக்கிறது அதன் திட்டத்தை jio உட்பட airtel மற்றும் VI அதன் திட்டத்தின் விலையை உயர்த்த ஆரம்பித்தது அதன் பிறகு பல கச்டமகள் BSNL மேரி வந்தார்கள் இதன் காரணமாக மக்களை மீண்டும் கொண்டு வர பல திட்டங்கள் குறைந்த விலையில் கொண்டு வருகிறது அது போல சமிபத்தில் jio ரூ,239 மற்றும் ரூ, 249 யின் திட்டத்தை கொண்டு வரப்பட்டது இந்த இரு திட்டத்தையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,239 திட்டம்.

ஜியோவின் ரூ,239 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால், இதில் தினமும் 1.5 GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது, ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 33 GB டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இதன் ஸ்பீட் குறைந்தால் 64 Kbps ஆக லிமிட் குறைக்கப்படுகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 22 நாட்கள் ஆகும். இதை தவிர இந்த திட்டத்தில் JioTV, JioCinema மற்றும் JioCloud சப்ஸ்க்ரிப்சன் வழங்கப்படுகிறது.

jio-239.

Jio 249ரூபாய் கொண்ட திட்டம்.

ஜியோவின் 249ரூபாய் கொண்ட திட்டத்தில் தினமும் 1 GB டேட்டா வழங்கப்படுகிறது, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 28 GB டேட்டா வழங்கப்படுகிறது இப்பொழுது இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசுகையில் இது 28 நாட்களுக்கு வருகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் JioTV, JioCinema மற்றும் JioCloud போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது. இதன் ஸ்பீட் குறையும்போது 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது.

ரீச்சர்ச் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க

jio 249

ஜியோவின் இந்த இரு திட்டத்தில் என்ன வித்தியாசம்?

ஜியோவின் இந்த இரண்டு திட்டத்தையும் ஒப்பிடும்போது இது குறைந்த விலையில் தான் வருகிறது இந்த திட்டத்தின் விலை ரூ,239 மற்றும் ரூ,249 ஆகும். இந்த ரூ,239 கொண்ட ரீச்சர் திட்டத்தில் தினமும் 1.5 GB டேட்டா வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இதில் 33 GB டேட்டா வழங்குகிறது ஆனால் வேலிடிட்டி 22நாட்கள் தான் அதுவே 249ரூபாய் திட்டத்தில் தினமும் 1 GB டேட்டா நன்மை மட்டுமே வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இதில் 28 GB டேட்டா வழங்கப்படுகிறது அதாவது ஜியோவின் ரூ,249 திட்டத்தை ரூ,239 திட்டத்துடன் ஒப்பிடும்போது இது 5GB டேட்டா உடன் லீடிங்கில் இருக்கிறது ஆனால் ரூ, 249 வித்தியாசம் வேலிடிட்டி ஜியோவின் ரூ,239 யில் 22 நாட்கள் வழங்குகிறது அதுவே ரூ,249 யில் 28 நாட்களுக்கு வழங்குகிறது.

இதையும் படிங்க:Jio VS BSNL: இரு திட்டத்திலும் 70 வேலிடிட்டி தான் விலையில் ஏன் இவ்வளவு வித்தியாசம்?

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :