BSNL plans under rs 200
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) ரூ,200 க்கும் குறைந்த விலையில் அதிக டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் அதிக வேலிடிட்டி நன்மை போன்றவற்றை வழங்குகிறது, அதாவது இந்த விகாரத்தில் தனியார் டெலிகாம் நிறுவங்களில் மிக பெரிய முதல் டெலிகாம் நிறுவனமான Jio திணறி தான் வருகிறது அந்த வகையில் பிஎஸ்என்எல் குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்கும் ஒரே திட்டமாகும் இந்த இந்த 200ரூபாய்க்குள் வரும் திட்டங்களை பார்க்கலாம் அதிலும் ரூ,197 யில் வரும் இந்த திட்டத்தில் அதிகபடியாக 42 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இதன் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ,197 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் இதில் 300 நிமிட காலிங், அன்லிமிடெட் டேட்டா இதனுடன் இதன் ஸ்பீட் லிமிட் மீறினால் 40 Kbps ஆக குறைக்கப்படும் அதாவது அதன் பிறகு 4GB) டேட்டா மட்டும் கிடைக்கும் மற்றும் இதில் 100 SMS நன்மை வழங்குகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 42 நாட்கள் இருக்கிறது அதாவது இந்த திட்டமானது நீண்ட நாட்கள் வரை சிம் எக்டிவாக வைக்க விரும்பினால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்.
இதையும் படிங்க Jio யின் இந்த திட்டம் ரூ,200க்குள் கம்மி விலையில் வரும் பெஸ்ட் பிளான் இது தான்
BSNL ரூ,199 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100SMS வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் குறைந்த விலையில் அதிக டேட்டா காலிங் போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டமானது கம்மி விலையில் டேட்டா காலிங் அனைத்தும் அதிகமாக பெற விரும்பினால் இது பெஸ்ட்டாக இருக்கும்.
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் (Local/STD), தினமும் 1GB டேட்டா மேலும் டேட்டா ஸ்பீட் முடிந்த பின் அதன் ஸ்பீட் 40 Kbps ஆக குறைக்கப்படுகிறது மற்றும் இதில் தினமும் 100 SMS போன்ற நன்மை வழங்குகிறது மேலும் நீங்கள் எந்த நெட்வொர்க்கிலும் கனெக்ஷன் நன்மை சிறப்பாக பெற முடியும் இப்பொழுது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது முன்பு இந்த திட்டம் 29 நாட்கள் இருந்தது அதன் பிறகு வேலிடிட்டி குறைக்கப்பட்டது