BSNL calling
குறைந்த விலையில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் , இந்த நேரத்தில் இந்த வொயிஸ் காலிங் திட்டம் சிறப்பனதாக இருக்கும் உண்மையில், இந்த ரீசார்ஜ் திட்டங்களில் டேட்டாவின் நன்மை கிடைக்காது , ஆனால் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் SMS உடன் வருகின்றன. சமீபத்தில், TRAI யின் அறிவுறுத்தலைப் பின்பற்றி, அனைத்து தனியார் டெலிகாம் நிறுவனங்களும் வொயிஸ் மற்றும் SMS நன்மை வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தின. இந்நிலையில் தற்போது BSNL நிறுவனம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் ஒரு வொயிஸ் காலிங் மட்டுமே BSNL ரீசார்ஜ் ஆகும், இது ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐக்கு கடுமையான போட்டியை அளிக்கிறது. இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் மற்றும் ஒரு சிறந்த ரீசார்ஜ் திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் BSNL யின் வொயிஸ் காலிங் நன்மை மட்டும் திட்டத்தை வழங்குகிறது , இது 90 நாட்கள் வேலிடிட்டியாகும் , இது தவிர, இந்த திட்டத்தில் BSNL யின் அன்லிமிடெட் காலிங் மற்றும் SMS நன்மைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் குறைந்த விலையில் மற்றும் அற்புதமான ரீசார்ஜ் திட்டமாகும், இது புதிய நன்மைகளுடன் வருகிறது.
ஏர்டெல் யின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ,499 ஆகும் இதன் நமை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 900 SMS நன்மையை வழங்குகிறது இதன் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும் கூடுததலக இதில் Apollo 24/7 Circle மெம்பர்ஷிப் 3 மாதத்திற்க்கும் மற்றும் இலவச Hello Tune வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ₹458 குரல் மட்டும் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது வொயிஸ் காலிங் மட்டுமே தேவைப்படும் பயனர்களுக்கு ஏற்றது. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது, இது உங்களுக்கு நீண்ட கால காலிங் வசதிகளை வழங்குகிறது.இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதி உள்ளது, இதன் மூலம் எந்த நெட்வொர்க்கிலும் எந்த இடையூறும் இல்லாமல் பேச முடியும். இது தவிர, நீங்கள் 1,200 எஸ்எம்எஸ்களைப் வழங்குகிறது, இது 84 நாட்களுக்கு உங்கள் அனைத்து SMS தேவைகளையும் பூர்த்தி செய்யும்.
bsnl இதையும் படிங்க:Vodafone Idea அறிமுகம் செய்தது வொயிஸ் காலிங் திட்டம் இதில் என்ன நன்மை கிடைக்கும்