BSNL மாஸ் OTT பிளான் வெறும் ரூ,151 யில் 450 லைவ் TV+25 ப்ரீமியம் OTT சேனல் ரூ,150க்கும் அதிகம் இருந்தும் 10 OTT தான் மொக்கை வாங்கிய jio

Updated on 30-Aug-2025

BSNL அதன் க்சடமர்களுக்கு BiTV சேவையின் நன்மை கொண்டு வந்துள்ளது இதில் அதன் கஸ்டமர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை ப்ரீமியம் திட்டமாக கொண்டு வந்துள்ளது BSNL யின் இந்த இந்த BITV சேவையை Mobile பயனர்களுக்கு கொண்டு வந்துள்ளது இது ப்ரீமியம் திட்டத்தில் மிக பெரிய திட்டத்தில் ஒன்றாகும் 450 லைவ் TV அக்சஸ் உடன் கூடுதலாக 25 ப்ரீமியம் OTT சேனல் நன்மையும் வழங்கப்படுகிறது சரி வாங்க இந்த திட்டத்தின் நன்மை என்ன வழங்குகிறது JioTV PREMIUM திட்டத்தில் என்ன தருகிறது என விலை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

BSNL யின் BiTV Premium திட்டத்தின் நன்மை என்ன ?

BSNL தனது X அக்கவுன்ட் மூலம் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த BiTV பிரீமியம் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.151, அதாவது இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு சுமார் ரூ.5 மட்டுமே செலவிட வேண்டும். இந்த திட்டத்தில், கஸ்டமர்களுக்கு 450க்கும் மேற்பட்ட லைவ் TV சேனல்களையும், BSNL-யின் 25 பிரீமியம் OTT தளங்களையும் அணுகலாம். இருப்பினும், இப்போதைக்கு, இந்த திட்டத்தில் நீங்கள் தனித்தனியாக என்ன பெறுகிறீர்கள் என்பது குறித்து வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த இடுகை மற்றும் திட்டத்தின் விவரங்களை இங்கே காணலாம்.

இந்தப் பதிவின்படி, BSNL கஸ்டமர்கள் OTT ஆப்க்கான அக்சஸ் பெறுகிறார்கள், அவை SonyLIV, ShemarooMe மற்றும் SunNXT, அத்துடன் Fancode மற்றும் ETV Win. இதனுடன், இந்தத் திட்டத்தில் 450க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களுக்கான அணுகலையும் நீங்கள் பெறுவீர்கள். இந்தத் திட்டத்தை ஒரு சிறந்த மற்றும் மிகவும் சக்திவாய்ந்த பொழுதுபோக்குத் திட்டம் என்று அழைக்கலாம்.

இதையும் படிங்க:BSNL யின் மூன்று புதிய OTT திட்டம் அறிமுகம் வெறும் ரூ,28 தான் ஆரம்ப விலை 30 நாட்கள் வேலிடிட்டி

இந்தப் பதிவின்படி, BSNL வாடிக்கையாளர்கள் OTT செயலிகளுக்கான அணுகலைப் பெறுகிறார்கள், அவை SonyLIV, ShemarooMe மற்றும் SunNXT, அத்துடன் Fancode மற்றும் ETV Win. இதனுடன், இந்தத் திட்டத்தில் 450க்கும் மேற்பட்ட லைவ் தொலைக்காட்சி சேனல்களுக்கான அக்சஸ் நீங்கள் பெறலாம் . இந்தத் திட்டத்தை ஒரு சிறந்த மற்றும் மிகவும் சக்திவாய்ந்த பொழுதுபோக்குத் திட்டம் என்று அழைக்கலாம்.

JioTV ரூ,175 PREMIUM Plans

JioTV PREMIUM Plans.

ஜியோவின் ரூ,175 யில் திட்டத்தை பற்றி பேசினால் JioTV PREMIUM திட்டத்தின் கீழ் வருகிறது இந்த திட்டத்தின் நன்மை என பேசினால் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் இதனுடன் இதில் 10 GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இது வெறும் டேட்டா திட்டமாகும் Sony LIV, ZEE5, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal and Hoichoi via JioTV Mobile App.போன்ற வெறும் 10 ஆப்கள் மட்டுமே வழங்குகிறது மேலும் இதன் ஸ்பீட் குறையும்போது 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :