bsnl
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு Bharath Fiber திட்டத்தில் அதிகபட்சமான OTT நன்மையை வழங்குகிறது மேலும் பிஎஸ்என்எல் அதன் அதிகாரபூர்வ BSNL சென்னை X பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது மேலும் நீங்கள் குறைந்த விலையில் அதிகபட்ச OTT நன்மை பெற விரும்பினால் இது பெஸ்ட்டாக இருக்கும்.
BSNL Fiber Basic OTT திட்டம்:- பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலையை பற்றி பேசினால், இது ரூ,599 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அதிகபட்சமாக 4000GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் ஸ்பீட் 75 mbps வரை வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் எந்த நெட்வொர்க் இருந்தாலும் அன்லிமிடெட் லோக்கல்+STD கால் வழங்குகிறது இதை தவிர இதில் இலவசமாக அதிகபட்ச OTT நன்மையாக Disney+Hotstar சூப்பர் plan நன்மையை வழங்குகிறது.
BSNL silver Jublee plan: பிஎஸ்என்எல் யின் சில்வர் jublee திட்டத்தை பற்றி பேசினால்,ரூ,625 யில் வருகிறது இந்த திட்டத்தில் மொத்தம் 2500GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதில் ஸ்பீட் 75 mbps வரை வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் எந்த நெட்வொர்க் இருந்தாலும் அன்லிமிடெட் லோக்கல்+STD கால் வழங்குகிறது இதை இதை தவிர OTT நன்மையாக Hostar,SonyLiV மற்றும் 600+ சேனல் வழங்குகிறது.
இதையும் படிங்க:புது வருஷம் வரும் முன் Jio, Airtel,VI மற்றும் BSNL யின் இந்த திட்டத்தை 1 முறை ரீச்சார்ஜ் செய்து வருஷம் முழுதும் ஜாலி தான்
BSNL Fiber Basic திட்டம்:பிஎஸ்என்எல் பைபர் பேசிக் திட்டத்தின் விலை ரூ,699 யில் வருகிறது இந்ததிட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் நீங்கள் எந்த நெட்வொர்க் இருந்தாலும் அன்லிமிடெட் லோக்கல்+STD கால் வழங்குகிறது , மேலும் அதிக ஸ்பீட் இன்டர்நெட் 4000GB வழங்குகிறது மேலும் இதன் ஸ்பீட் 100Mbps ஸ்பீட் உடன் இதில் இலவச OTT நன்மை எதாவது 1 பேக் அல்லது பேக் 2 பெறலாம்.
BSNL Fiber Value OTT : பிஎஸ்என்எல் யின் பைபர் வேல்யூ திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,849 யில் வருகிறது இதில் அதிகபட்சமாக 4000GB டேட்டா 125 Mbps வரையிலான ஸ்பீட் வழங்குகிறது, மேலும் இதில் நீங்கள் எந்த நெட்வொர்க் இருந்தாலும் அன்லிமிடெட் லோக்கல்+STD கால் வழங்குகிறது இதை தவிர இலவச OTT நன்மையாக அதாவது இரண்டு OTT பேக் வழங்கப்படும் இதில் (pack,1,2,3) வரை இருக்கும்.
BSNL Superstar premium plus : ப்ரீமியம் திட்டத்தை பற்றி பேசினால், இது ரூ,999 யில் வருகிறது மேலும் இதன் நன்மை 5000GB வரையிலான டேட்டா 200 Mbps ஸ்பீடில் வழங்குகிறது, நீங்கள் எந்த நெட்வொர்க் இருந்தாலும் அன்லிமிடெட் லோக்கல்+STD கால் வழங்குகிறது இதை தவிர இலவச OTT நன்மையாக Hotstar, Lion Gate,shemaroo,Hungama, SonyLiV போன்றவை வழங்குகிறது.
BSNL Fiber premium plus OTT: பைபரின் இந்த OTT திட்டத்தை பற்றி பேசினால் இதன் விலை ரூ,1499 யில் வருகிறது இதில் அதிகபட்ச டேட்டா நன்மை வழங்குகிறது 6000GB டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இதில் 250Mbps வரையிலான ஸ்பீட் வழங்குகிறது, மேலும் இதில் நீங்கள் எந்த நெட்வொர்க் இருந்தாலும் அன்லிமிடெட் லோக்கல்+STD கால் வழங்குகிறது இதை தவிர இலவச OTT நன்மையாக Hotstar, Lion Gate,shemaroo,Hungama, SonyLiV மற்றும் EpicOn போன்றவை வழங்குகிறது