jio airtel and jio
Bharti Airtel, Reliance Jio மற்றும் Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் டேட்டா வவுச்சர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது மக்களுக்கு டேட்டா திட்டத்தின் தேவை அதிகம் இருப்பதால் சாதரணமாக கிடைக்கும் டேட்டா கூட பத்தாமல் போகிறது எனவே இது போன்ற பிரச்சனை தீர்க்க 1 நாள் டேட்டா வவுச்சர் டெலிகாம் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளது இந்த திட்டட்ன்களை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் மேலும் இந்த திட்டமானது சர்விஸ் வேலிடிட்டி திட்டம் இருந்தால் மட்டுமே இந்த திட்டம் செயல்படும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
ஏர்டெல் யின் இந்த குறைந்தவிலை டேட்டா வவுச்சர் திட்டம் ரூ,22 யில் வருகிறது, இந்த டேட்டா வவுச்சர் திட்டமானது 1GB யின் டேட்டா நன்மை வழங்குகிறது, ஆனால் இந்த திட்டத்தில் இதை தவிர வேறு எந்த நன்மையும் வழங்காது, ஆனால் இந்த திட்டத்தை பயன்படுத்தினாலோ அல்லது பயன்படுத்தாமல் போனாலோ இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாட்களுக்கு மட்டுமே இருக்கும், அதாவது நீங்கள் இரவு 10 PM மணிக்கு ரீச்சார்ஜ் செய்தால் வெறும் 2 மணி நேரம் மட்டுமே இருக்கும். அதாவது அந்த நாள் இரவிலே முடிவடையும்.
இதையும் படிங்க BSNL திடிரென இந்த திட்டத்தின் நன்மை மாற்றியுள்ளது அது என்ன தெரியுமா
வோடபோன் ஐடியாவின் குறைந்த விலையில் வரும் ஒரு நாள் வேலிடிட்டி டேட்டா வவுச்சர் ரூ.23க்கு வருகிறது. லிஸ்ட்டில் இதுவே மிகவும் விலை குறைந்தது மற்றும் இந்த திட்டமானது அதே நாளில் நள்ளிரவில் முடிந்து விடும் . முன்பு குறிப்பிட்டது போல, வேலிடிட்டி காலம் மீண்டும் ஒரு நாள் மட்டுமே. திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 1GB டேட்டா பயன்படுத்தப்படாவிட்டால் திட்டத்தின் வேலிடிட்டி காலாவதியாகும்.
ஜியோவின் குறைந்த விலை டேட்டா வவுச்சர் திட்டம் ரூ,19 யில் வருகிறது இந்த திட்டமானது ஏர்டெல் மற்றும் VI உடன் ஒப்பிடும்போது இந்த திட்டம் மிக மிக குறைந்த விலை திட்டமாகும், மேலும் இந்த திட்டத்தில் 1GB டேட்டா வழங்கப்படுகிறது இந்த டேட்டவின் திட்டத்தின் வேலிடிட்டி 1 நாள் மட்டுமே இருக்கும் அதாவது இந்த திட்டமானது நீங்கள் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் அதே நாளில் முடிந்து விடும்