Airtel Recharge Plans 2025
Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு நான்கு ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டங்கள் ரூ,300க்குள் வருகிறது, மேலும் நீங்கள் நீண்ட நாட்கள் வரை உங்கள் சிம் எக்டிவாக வைக்க விரும்பினால் இந்த திட்டம் பெஸ்ட்டனதாக இருக்கும் இந்த திட்டத்தின் கீழ் நான்கு திட்டங்கள் வருகிறது ரூ,199, ரூ. 219, ரூ. 249, மற்றும் ரூ. 299. திட்டங்கள் ஆகும்.
Airtel யின் ரூ,199 திட்டம்: பாரதி ஏர்டெல் ரூ,199 யில் வருகிறது இதில் அன்லிமிடெட் காலிங், 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வருகிறது.
Airtel யின் ரூ,219 திட்டம்: பாரதி ஏர்டெல் இந்த திட்டம ரூ,219 யில் வருகிறது, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,3GB யின் டேட்டா மற்றும் 300 SMS வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டியை பற்றி பேசினால் இது 28 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது.
Airtel யின் ரூ,249 திட்டம்: பாரதி ஏர்டெல் யின் இந்த திட்டம் ரூ,249 யில் வருகிறது மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1GB டேட்டா மற்றும் 100 SMS வழங்கப்படுகிறது மற்றும் இதன் சேவை வேலிடிட்டி 24 நாட்களுக்கு மட்டுமே வழங்குகிறது.
Airtel யின் ரூ,299:ஏர்டெல் யின் இந்த திட்டம் ரூ,299 யில் வருகிறது இதில் தினமும் 1GB டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100SMS நன்மையுடன் வருகிறது இதனுடன் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வழங்குகிறது.
ஆனால் இந்த திட்டத்தில் வரும் அனைத்து திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது ஆனால், ரூ,249 யில் வரும் திட்டத்தில் வெறும் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் இந்த திட்டத்தில் வரும் எந்த திட்டத்திலும் OTT நன்மை கிடையாது நீங்கள் OTT நன்மையை வேற விரும்பினால் ரூ,300க்கும் அதிகமாக வரும் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க:BSNL VS Jio:தினமும் ஒரே விலை தான் ஆனாலும் பெரிய வித்தியாசம் தினமும் 3GB டேட்டா வழங்கி கெத்து காட்டும் பிஎஸ்என்எல்