Samsung Galaxy Z Fold 7 vs Galaxy Z Fold 6
Samsung அதிகாரபூர்வமாக Galaxy Z Fold 7 இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இதனுடன் Galaxy Z Flip மற்றும் Galaxy Z Flip 7 FE அறிமுகம் செய்யப்பட்டது Galaxy Z Fold 7 யில் இந்த ஆண்டு பல சுரஷ்ய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது ஆனால் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட Galaxy Z Fold 6 உடன் ஒப்பிட்டால் புதிசா என்னவெல்லாம் கொண்டு வதுள்ளது மற்றும் இதன் டிஸ்ப்ளே ,கேமரா, பர்போமான்ஸ் போன்றவற்றை ஒப்பிட்டு இதுயல் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
கடந்த ஆண்டு வெளியான s Galaxy Z Fold 6. உடன் ஒப்பிடும்போது, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மெலிதான மற்றும் குறைந்த இடை டிசைனுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆவணங்களின்படி, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 விரிக்கும்போது 4.2 mm திக்னஸ் , மடிக்கும்போது வெறும் 8.9 mm திக்னஸ் கொண்டுள்ளது. ஒப்பிடுகையில், கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 விரிக்கும்போது 5.6 mm திக்னஸ் , மடிக்கும்போது 12.1 mm திக்னஸ் கொண்டுள்ளது. புதிய ஜெனரேசன் 215 கிராம் எடையும், Z fold 6 யில் மாடல் 239 கிராம் எடையும் கொண்டது.
இப்பொழுது டிஸ்ப்ளே என வரும்போது Samsung Galaxy Z Fold 7 சற்று பெரிய டிஸ்ப்ளே இருக்கிறது 8-இன்ச் மெயின் டிஸ்ப்ளே மற்றும் Fold 6 யில் 7.6-இன்ச் மெயின் டிஸ்ப்ளே இருக்கிறது ஆனால் இதன் Galaxy z Fold 7 கவர் டிஸ்ப்ளே இதன் கவர் டிஸ்ப்ளே 6.5 இன்ச் AMOLED 2X வைட் டிஸ்ப்ளே வழங்குகிறது, அதுவே Fold 6 யில் 6.3 இன்ச் உடன் கொரில்லா விக்டஸ் 2 பாதுகாப்பு வழங்கப்படுகிறது, அதுவே Galaxy Z Fold 7 யில் Gorilla Glass Ceramic 2 ப்ரோடேக்சன் கவர் மற்றும் அதன் பின்புறம் Gorilla Glass Victus 2 ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது மேலும் இந்த இரு மாடலிலும் IP48 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது.
Galaxy Z Fold 6 யில் 50MP வைட் என்கில் மெயின் கேமரா வழங்கப்படுகிறது ஆனால் 12MP அல்ட்ரா வைட் மற்றும் 10MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது அதுவே Galaxy Z Fold 7 யில் 200MP இதில் மெயின் கேமரா 200- மெகாபிக்சல் வைட் மேம்படுத்தப்பட்டுள்ளது மற்றும் 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவைக் கொண்டுள்ளது. செல்பியை கேமரா Galaxy Fold 7 யில் கவர் பகுதியில் 10-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கிறது அதுவே கலாசி fold 6 யில் 10MP கவர் கேமரா மற்றும் 4MP அண்டர் டிஸ்ப்ளே கேமராவும் வழங்கப்படுகிறது.
Samsung Galaxy Z Fold 7 ஆனது Adreno 830 GPU உடன் Snapdragon 8 Elite ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இதற்கு மாறாக, Fold 6 ஆனது Adreno 750 GPU உடன் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் உடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் Galaxy Z Fold 7 Android 16-அடிபடையின் கீழ் OneUI 8 இயங்குகிறது, அதுவே Galaxy Z Fold 6 யில் OneUI 7, இயங்குகிறது.
இதையும் படிங்க: Samsung Galaxy Z Fold 7, Z Flip 7 மற்றும் Z Flip FE மூன்று போன்கள் அறிமுகம் விலை மற்றும் சுவாரஸ்யமான அம்சங்கள் பாருங்க
கடைசியாக இந்த இரண்டு போனிலும் 4,400mAh இரட்டை பேட்டரியைக் கொண்டுள்ளது, மேலும் இது 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
Galaxy Z Fold 6 போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகை ரூ.1,64,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, அமேசானில் சுமார் ரூ.1,25,499க்கு வாங்கலாம். மறுபுறம், கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ரூ.1,74,999 யில் தொடங்குகிறது.