Redmi-Note-14-5G-vs-Vivo-Y300-5G-1.jpg
Xiaomi இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் ஆன Redmi Note 14 5G போனை அறிமுகம் செய்தது, இந்த போனில் MediaTek Dimensity 7300-Ultra சிப்செட்டுடன் வருகிறது இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Vivo Y300 5G களத்தில் இறக்கியுள்ளோம் இதும் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆகும், Redmi Note 14 5G மற்றும் Vivo Y300 5G யின் இந்த இரண்டு போனையும் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
Redmi Note 14 5G யின் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 18,999ரூபாய்க் இருக்கிறது, அதுவே இதன் GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 19,999ரூபாய் மற்றும் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் விலை 1,999ரூபாயாக இருக்கிறது, இந்த ஸ்மார்ட்போன் டைடன்ப்ளாக்,மிஸ்டிக் வைட் மற்றும் பண்டம் பற்பல் கலரில் கிடைக்கிறது.
அதுவே இதன் மறுபுறம் Vivo Y300 5G யின் 8GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 21,999ரூபாய் மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 23,999ரூபாயில் இருக்கிறது, . இந்த ஸ்மார்ட்போன் Phantom Purple, Emerald Green மற்றும் Titanium Silver ஆகிய கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.
Redmi Note 14 5G ஆனது 6.67-இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளே, 2400 X 1080 பிக்சல்கள் ரேசளுசன் , 120Hz ரேப்ர்ஸ் ரேட் மற்றும் 2,100 nits வரை ஹை ப்ரைட்னாஸ் வழங்குகிறது .
அதுவே இதன் மறுபக்கம் Vivo Y300 5G ஆனது 6.67 இன்ச் முழு HD + E4 AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 2400 × 1080 பிக்சல்கள் ரெலுசன் , 120Hz ரெப்ராஸ் ரேட், 1800 nits வரை ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது.
இப்பொழுது இதன் ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசுகையில் Redmi Note 14 5G போனில் ஆண்ட்ரோய்ட் 14 யின் கீழ் HyperOS ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது, அதுவே Vivo Y300 5G யில் ண்ட்ரோய்ட் 14 யின் கீழ் Funtouch OS 14 யில் வேலை செய்கிறது.
Redmi Note 14 5G யின் கனெக்டிவிட்டி பற்றி பேசினால் Redmi Note 14 5G இல் 5G, டூயல் சிம், Wi-Fi 5, ப்ளூடூத் 5.3, GPS, Glonass, Beidou, Galileo மற்றும் Type C போர்ட் உள்ளது. Vivo Y300 5G ஆனது இரட்டை சிம் ஆதரவு, 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi, புளூடூத் 5.0, GPS மற்றும் USB Type C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இதையும் படிங்க:Vivo X200 Pro vs OPPO Find X8 Pro: இந்த இரு லேட்டஸ்ட் போனில் எது பெஸ்ட்