Realme Narzo 90x 5G vs Poco C85 5G: லேட்டஸ்ட் அறிமுகமான ஒரே விலை ரேஞ்சில் இருக்கும் இந்த போனில் எது பெஸ்ட்

Updated on 17-Dec-2025

Realme இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது, அதே போல சமிபத்தில் Poco C85 5G போனை சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும் மேலும் Redmi Narzo 90x 5G மற்றும் Poco C85 5G போனில் டிஸ்ப்ளே, ப்ரோசெசர், கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Realme Narzo 90x 5G vs Poco C85 5G: விலை தகவல்

Realme Narzo 90x 5G ஸ்மார்ட்போன் 6GB+128GB ஸ்டோரேஜ் வகை ₹13,999 விலையிலும், 8GB+128GB ஸ்டோரேஜ் வகை ₹15,499 விலையிலும் கிடைக்கிறது. Poco C85 5G ஸ்மார்ட்போன் 4GB+128GB ஸ்டோரேஜ் வகை ₹11,999 விலையிலும், 6GB+128GB ஸ்டோரேஜ் வகை ₹12,999 விலையிலும் கிடைக்கிறது.

Realme Narzo 90x 5G vs Poco C85 5G:டிஸ்ப்ளே

Realme Narzo 90x 5G ஸ்மார்ட்போன் 6.80-இன்ச் LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, அதன் ரெசளுசன் 720×1570 பிக்சல்கள், 144Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1,200 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. Poco C85 5G ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இதன் ரெசளுசன் 1600×720 பிக்சல்கள், 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 810 nits ஹை மற்றும் கொண்டது.

Realme Narzo 90x 5G vs Poco C85 5G: ப்ரோசெசர்

Realme Narzo 90x 5G ஸ்மார்ட்போன், octa-core 6nm MediaTek Dimensity 6300 செயலி மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் Poco C85 5G ஸ்மார்ட்போன், MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. Redmi 15C 5G ஸ்மார்ட்போன், MediaTek Dimensity 6300 ப்ரோசெசருடன் வருகிறது.

Realme Narzo 90x 5G vs Poco C85 5G::ஒப்பரேட்டிங் சிஸ்டம்

Realme Narzo 90x 5G ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Realme UI 6.0 இல் இயங்குகிறது. Poco C85 5G ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட HyperOS 2.2 யில் இயங்குகிறது. Redmi 15C 5G ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட HyperOS 2 உடன் வருகிறது.

Realme Narzo 90x 5G vs Poco C85 5G:கேமரா

Realme Narzo 90x 5G ஸ்மார்ட்போனில் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 8-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. Poco C85 5G ஸ்மார்ட்போனில் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 8-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

Realme Narzo 90x 5G vs Poco C85 5G: பேட்டரி பேக்கப்

Realme Narzo 90x 5G ஸ்மார்ட்போன் 60W வயர்டு ஃபாஸ்ட் சர்ஜிங்கிர்க்காக 7,000mAh பேட்டரியைக் சப்போர்ட் கொண்டுள்ளது. Poco C85 5G ஸ்மார்ட்போன் 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Realme Narzo 90x 5G vs Poco C85 5G: கனெக்ஷன் விருப்பங்கள்

Realme Narzo 90x 5G ஸ்மார்ட்போன் 5G, Bluetooth 5.3, Wi-Fi 5, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Poco C85 5G ஸ்மார்ட்போன் 5G, 3.5mm ஆடியோ ஜாக், டூயல் 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.4, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :