Poco F7 vs iQOO Neo 10 (1)
Poco ஸ்மார்ட்போன் அதன் மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்தது மேலும் இதற்க்கு சரியான போட்டியை கொடுக்கும் வகையில் iQOO Neo 10 களத்தில் இறக்கியுள்ளது, மேலும் இந்த போனை iQOO Neo 10, கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த போனின் விலை ரூ,31,999 ஆகும் மேலும் இந்த இரு போனின் டிஸ்ப்ளே,ப்ரோசெசர்,பேட்டரி மற்றும் கேமரா போன்ற அம்சங்களை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Poco F7 ஸ்மார்ட்போன் 6.83-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz ரெப்ராஸ் ரேட் , 1.5K ரெசளுசன் மற்றும் 3200 nits வரை ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது. அதேசமயம் iQOO Neo 10 ஸ்மார்ட்போன் 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 5000 nits வரை ஹை ப்ரைட்னஸ் உடன் சற்று சிறிய 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
இந்த இரு போனிலும் Snapdragon 8s Gen 4 ப்ரோசெசர் Snapdragon 8 Elite உடன் ஒப்பிடும்போது இது சற்று கீழ் வெர்சன் ஆகும். Poco F7 12GB LPDDR5x ரேம், 24GB வரை டர்போ ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மறுபுறம், iQOO Neo 10 16GB LPDDR5x ரேம் மற்றும் 512GB வரை UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
கூடுதலாக, Poco F7 மற்றும் iQOO Neo 10 இரண்டும் Android 15-அடிப்படையிலான தனிப்பயன் UI யில் இயங்குகின்றன. இருப்பினும், Poco F7 4 வருட முக்கிய புதுப்பிப்புகள் மற்றும் 6 வருட பாதுகாப்பு கனெக்சன்கலை உறுதியளிக்கிறது, அதே நேரத்தில் iQOO Neo 10 3 வருட OS புதுப்பிப்புகள் மற்றும் 4 வருட செக்யுரிட்டி அப்டேட்களை வழங்கும்.
Poco F7 யின் இந்த போனில் இதில் டுயல் கேமரா IMX 50MP Sony IMX882ப்ரைமரி கேமரா உடன் இதில் OIS, 8MP அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது அதுவே iQOO Neo 10 யில் இரட்டை கேமரா செட்டப் 50MP Sony IMX882 மெயின் கேமரா மற்றும் 8MP அல்ட்ராவைட் கேமரா வழங்கப்படுகிறது.
முன்பக்கத்தில் செல்பிக்கு 20MP முன் கேமரா மற்றும் அதுவே Neo 10 யில் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:Poco F7 5G பவர்புல்லான 550mAh பேட்டரி உடன் அறிமுகம் டாப் அம்சங்கள் மற்றும் விலை பாருங்க
Poco F7 போனில் 7550 mAh பேட்டரியுடன் 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது, அதுவே iQOO Neo 10 யில் 7,000mAh பேட்டரி மற்றும் 120W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
Poco F7 யின் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் யின் ஆரம்ப விலை ரூ,31,999 அதுவே iQOO Neo 10 யின் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் விலையும் ஒரே மாதுரியாக இருக்கிறது.