Motorola Android 16
Google இந்த ஆண்டு ஜூன் மாதம் அதன் Android 16 ரிலீஸ் செய்தது மேலும் சமிபத்தில் Motorola போன்களுக்கு Android 16 அப்டேட் பற்றி கூறியிருந்தது அதனை தொடர்ந்து Motorola பிராண்ட் யில் எந்த எந்த போன்களுக்கு Android 16 அப்க்ரேட் செய்யப்பட்டுள்ளது என்பதை பற்றிய லிஸ்ட் வெளியிட்டுள்ளது.
உங்களிடம் ரேஸர், எட்ஜ் அல்லது புதிய மோட்டோ ஜி சாதனம் இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மோட்டோரோலாவும் ஆண்ட்ராய்டு 16 பீட்டா சோதனையைத் தொடங்கியுள்ளது, ஆனால் தற்போது அது தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகள் மற்றும் சாதனங்களுக்கு மட்டுமே. தற்போது, சாம்சங் அல்லது ஒன்பிளஸ் போன்ற பிராண்டுகள் செய்வது போல, பொது பீட்டா முழுமையாக வெளியிடப்படவில்லை.
வெளியீட்டு தேதியைப் பொறுத்தவரை, மோட்டோரோலா இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தேதியையும் அறிவிக்கவில்லை, மேலும் அதன் வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன. ஆனால் முந்தைய வெளியீடுகளைப் பார்க்கும்போது, செப்டம்பர் அல்லது அக்டோபரில் மோட்டோரோலா டிவைஸ்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வரத் தொடங்கலாம்.
Motorola அதன் Android 16 ரிலீஸ் தேதியை மறைத்து வைத்திருந்தாலும் அது Hello UI வெர்சனில் இந்த அப்டேட் கிடைக்கும் எனகூறப்பட்டுள்ளது.
Motorola யின் அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் அதன் லேட்டஸ்ட் Android OS வெர்சன் இந்த டிவைஸில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது எனவே நிங்களும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வந்தால் இந்த லிஸ்ட்டில் உங்கள் போன் இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
இதையும் படிங்க:MOTOROLA Edge 60 Fusion 5G அதிரடி டிஸ்கவுண்டின் கீழ் வெறும் ரூ,18,999க்கு வாங்கலாம் எப்படி பாருங்க
Motorola Razr 2025
Motorola Razr+ 2025
Motorola Razr Ultra 2025
Motorola Razr+ 2024
Motorola Razr 60
Motorola Razr 60 Ultra
Motorola Razr 50
Motorola Razr 50 Ultra
Motorola Edge phones:
Motorola Edge 60
Motorola Edge 60 Pro
Motorola Edge 60 Fusion
Motorola Edge 60 Stylus
Motorola Edge 50
Motorola Edge 50 Pro
Motorola Edge 50 Ultra
Motorola Edge 50 Fusion
Motorola Edge 50 Neo
Motorola Edge 40 Pro
Motorola Moto G phones:
Moto G Power 2025
Motorola G Stylus 2025
Moto G86
Moto G86 Power
Moto G85
Moto G75
Moto G56
Moto G55
ThinkPhone 25 by Motorola
இதில் பல போன்களில் ஆண்ட்ரோயிட் அப்டேட் கிடைக்கவில்லை Motorola Razr (2024) உட்பட மற்றும் அதன் முதல் ஜெனரேசன் போன்களில் ஆனால் பிறகும் மேலும் பல போன்களுக்கு ஆண்ட்ரோய்ட் 16 அப்டேட் கிடைக்கும் மேலும் நீங்கள் Motorola அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் எளிதாக எந்த எந்த போன்களுக்கு Android 16 அப்டேட் கிடைத்துள்ளது என்பதை பார்க்கலாம்