May 2025 Upcoming smartphone:மே மாதம் வந்தாச்சு இந்த மாடத்தில் பல ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு வரிசைகட்டி இருக்கிறது, இதில் Motorola Edge 60 Fusion, Motorola Edge 60 Stylus, CMF Phone 2 Pro, Realme Narzo 80 Pro, Vivo T4, Samsung Galaxy M56, iQoo Z10 மற்றும் Realme 14T போன்ற ஒபோங்கள் அடங்கும் அவை அனைத்தும் மிட் ரேன்ஜ் பிரிவின் கீழ் இருக்கிறது அதனை தொடர்ந்து May 2025 பல போன் அறிமுகமாக இருக்கிறது அதில் Samsung Galaxy S25 Edge லிருந்து Oneplus 13s, Realme GT 7 மற்றும் Motorola Razr 60 Ultra போன்ற போன்கள் இருக்கும் மேலும் இந்த லிட்டில் என்ன என்ன போங்கள் இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
அறிமுக தேதி மே 13,2025
Samsung இந்த ஆண்டு தொடக்கத்திலே அதன் Galaxy ஸ்25 சீரிஸ் அறிமுகம் செய்தது அதனை தொடர்ந்து இப்பொழுது நிறுவனம் அதன் Galaxy S25 Edge மாடலை அறிமுகம் செய்வதாக உருதி செதுள்ளது மேலும் இந்த போன் மே 13,2025 அன்று அறிமுகமாகும் மேலும் இந்த போனின் லீக் அம்சங்கள் பற்றி பார்த்தால் msung Galaxy S25 Edge யில் 6.7-இன்ச் AMOLED ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது மேலும் இது Corning Gorilla கிளாஸ் ப்ரோடேக்சன் மற்றும் இதில் Qualcomm Snapdragon 8 Elite ப்ரோசெசர் வழங்குகிறது மேலும் இந்த போனில் 200MP மெயின் கேமரா மற்றும் 12MP அல்ட்ரா வைட் கேமரா வழங்குகிறது இதனுடன் இதில் செல்பிக்குப் 12MP முன் கேமரா வழங்கப்படும்.
இந்திய அறிமுக தேதி மே 27 ,2025
Realme இந்திய மற்றும் உலகளவில் மே 27,2025 அறிமுகமாகும் இது சுமார் 1:30 மணி அளவில் அறிமுகமாகும் மேலும் இதன் விற்பனை Realme.com மற்றும் amazon india இலிருந்து வாங்கலாம் மேலும் இதில் சமிபத்தில் 10,000 mAh பேட்டரி மொபைல் போனை வெளியிட்டுள்ளது இதனுடன் இது 320W சார்ஜிங் சப்போர்ட் செய்யும் மேலும் இது கேமிங் பிரியர்களுக்கு சிறப்பனதாக இருக்கும்
இந்தியாவில் மே மாதம் அறிமுகமாகும்
Motorola Razr 60 Ultraஉலகளவில் ஏற்கனவே அறிமுகமாகியது இருப்பினும் இது இந்தியாவில் மே மாதம் அறிமுகமாகும், இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.9-இன்ச் கொண்ட 1.5K டிஸ்ப்ளே உடன் இது pOLED பேணல் உடன் வரும் இதனுடன் இதில் 165Hz ரெப்ராஸ் ரெட்டுடன் அல்ட்ரா ஸ்மூத் அனுபவம் வழங்கும் மற்றும் இதில் 4,000 நிட்ஸ் ப்ரைட்னாஸ் உடன் இதன் கவர் டிஸ்ப்ளே 4 இன்ச் இருக்கும் மேலும் இதில் போட்டோ எடுப்பதற்கு , இது OIS சப்போர்டுடன் 50MP ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. 50MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளன. மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ராவில் பவர் பேக்கப்பிற்காக ஒரு பெரிய 4,700mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவில் மே மாதம் அறிமுகமாகும்
iQOO Neo 10 மே,2025 யில் அறிமுகமாகும் நிலையில் இதன் மும்பை மற்றும் மதுரை ரெஜிஸ்ட்ரேசன் தொடங்கியுள்ளது இது மே 18 ஆரம்பமாகும் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் iQOO Neo 10 போனில் 6.78 இன்ச் போனில் 1.5டிஸ்ப்ளே உடன் வருகிறது மேலும் இது 120HZ ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது
இதையும் படிங்க:India-Pakistan போர் அல்லது எமர்ஜன்சியில் இந்த 5 கேட்ஜட் கையில் ரெடியா வக்சிகொங்க மக்களே