Lava Blaze AMOLED 2 5G VS Moto G45 5G:இந்த குறைந்த விலையில் வரும் போனில் எது பெஸ்ட்?

Updated on 18-Aug-2025

Lava சமிபத்தில் அதன் குறைந்த விலையில் Lava Blaze AMOLED 2 5G அறிமுகம் செய்யப்பட்டது அதே போல இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Moto G45 5G ஸ்மார்ட்போன் கொண்டு வந்துள்ளது மேலும் இதன் டிஸ்ப்ளே, ப்ரோசெசர் அனைத்தையும் ஒப்பிட்டு இந்த இரு போனில் விலை எல்லாம் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Lava Blaze AMOLED 2 5G VS Moto G45 5G:டிஸ்ப்ளே

  • Lava Blaze AMOLED 22 5G முழு HD+ ரெசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
  • Moto G45 5G ஆனது 720×1600 பிக்சல்கள் ரெசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் 6.5-இன்ச் HD பிளஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

Lava Blaze AMOLED 2 5G VS Moto G45 5G: ப்ரோசெசர்

  • லாவா பிளேஸ் AMOLED 2 5G ஆனது MediaTek Dimensity 7060 சிப்செட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது.
  • மோட்டோ G45 5G ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6S ஜெனரேஷன் 3 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது.

Lava Blaze AMOLED 2 5G VS Moto G45 5G: ஒப்பரேட்டிங் சிஸ்டம்

  • Lava Blaze AMOLED 2 5G ஆனது ஸ்டாக் ஆண்ட்ராய்டு 15 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது.
  • மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 யில் இயங்குகிறது.

Lava Blaze AMOLED 2 5G VS Moto G45 5G: ரேம் ஸ்டோரேஜ்

  • லாவா பிளேஸ் AMOLED 2 5G 6GB LPDDR5 ரேம் மற்றும் 6GB வெர்ஜுவல் ரேம் மற்றும் 128GB UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
  • மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 128ஜிபி UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. ரேமை வெர்ஜுவல் 16ஜிபி வரை விரிவாக்க முடியும்.

Lava Blaze AMOLED 2 5G VS Moto G45 5G: கேமரா செட்டப்

  • லாவா பிளேஸ் AMOLED 2 5G ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், பின்புறத்தில் AI சப்போர்ட் உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
  • மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. அதே நேரத்தில், முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Lava Blaze AMOLED 2 5G VS Moto G45 5G: பேட்டரி பேக்கப்

  • Lava Blaze AMOLED 2 5G ஆனது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
  • Moto G45 5G ஆனது 20W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யகூடிய ஒரு பெரிய 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: இந்த இரு போனில் எது பெஸ்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :