நீங்கள் வெறும் ரூ,15000க்குள் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இதோ நாங்க உங்களுக்காக பவர்புல்லான 5G போன் கொண்டு வந்துள்ளோம் இதில் மிக சிறந்த கேமரா,பேட்டரி,பர்போமான்ஸ் மற்றும் பல அசத்தலான அம்சங்கள் கொண்டிருக்கும் மேலும் இந்த போன்கள் அனைத்தும் நமக்கும் மிட் ரேன்ஜ் செக்மாண்டில் வருகிறது என்றால் நம்ப முடிகிறதா என்றால் ஆம் நீங்கள் இந்த போன்களை 15000 ரூபாய்க்குள் வாங்கலாம் மேலும் இந்த லேட்டஸ்டா அறிமுகமாகிய இந்த லிஸ்ட்டில் என்ன என்ன போங்கள் இருக்கிறது அதன் அம்சங்கள என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
லாவா போல்ட் 5G போன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும், இது 6.67-இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட் மற்றும் 8 ஜிபி ரேம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போனில் 64MP இரட்டை கேமரா மற்றும் 5000mAh பேட்டரி உள்ளது, இது பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .
கேலக்ஸி F16 5G போனில் 6.70-இன்ச் FHD+ டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. இதனுடன் இதில் MediaTek Dimensity 6300 சிப்செட், கேமரா செட்டிங்கில் 50MP + 5MP + 2MP சென்சார்கள் மற்றும் 13MP முன் கேமரா, 5000mAh பேட்டரி ஆகியவை உள்ளன.
கேலக்ஸி F16 5G ஆனது MediaTek Dimensity 6300 சிப்செட், 6.70-இன்ச் FHD+ டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில் 50MP + 5MP + 2MP சென்சார்கள் மற்றும் 13MP முன் கேமரா, 5000mAh பேட்டரி ஆகியவை உள்ளன.
Realme C75 5G ஆனது 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் இந்த போனில் 6.67-இன்ச் FHD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் , 32MP இரட்டை கேமரா மற்றும் இதில் 6000mAh பேட்டரி உடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.
நார்சோ 80x 5G ஆனது மீடியாடெக் டிமான்சிட்டி 6400 சிப்செட், 6.72-இன்ச் FHD+ டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட்டை வழங்குகிறது. இந்த போனில் 50MP ப்ரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரியுடன் வருகிறது.
Vivo Y19 5G ஸ்மார்ட்போன் 6.74-இன்ச் HD+ டிஸ்ப்ளே, MediaTek Dimensity 6300 சிப்செட் மற்றும் 13MP ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. இது 5MP முன் கேமராவைக் கொண்டுள்ளது மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங்குடன் 5500mAh பேட்டரியுடன் வருகிறது.
ஐடெல் A95 5G யின் இந்த போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்டைக் கொண்ட ஒரு என்ட்ரி லெவல் நிலை 5G ஃபோன் ஆகும். இது 6.67-இன்ச் HD+ டிஸ்ப்ளே, 4GB RAM 8GB virtual) மற்றும் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
iQOO Z10x போனில் 6.72-இன்ச் FHD+ டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. மேலும் இதில் MediaTek Dimensity 7300 சிப்செட்இது 6500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 44W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது மற்றும் 50MP கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
இன்ஃபினிக்ஸ் நோட் 50X 5G, 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.67-இன்ச் FHD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 7300 Ultimate ப்ரோசெசர் , 50MP கேமரா மற்றும் 45W சார்ஜிங்கை சப்போர்டுடன் இதில் 5500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
விவோ T4x 5G என்பது MediaTek Dimensity 7300 செயலி, 6.72-இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் 50MP கேமரா கொண்ட மெலிதான மற்றும் இலகுரக 5G தொலைபேசியாகும். இந்த போனில் 6500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 44W சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .
இதையும் படிங்க:Google Pixel 10 Pro vs Pixel 9 Pro: இந்த இரு போனில் என்ன புதுசு என்ன அப்க்ரேட் பண்ணிருக்காங்க பாக்கலாம் வாங்க