Flipkart-Valentine-Day.jpg
Flipkart யில் Valentine day சிறப்பு விற்பனை நடந்து வருகிறது, மேலும் இந்த காதலர் தினத்துக்கு உங்களின் அன்ம்பான காதலன் மற்றும் காதலிக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க இது சரியான வாய்ப்பாக இருக்கும் மேலும் நீங்கள் BOBCARD, Canara பேங்கில் இருந்து வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படும் மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கி உங்கள் அன்பான காதலர்களை குஷி படுத்துங்க.
MOTOROLA யின் இந்த போனில் ப்ளிப்கார்டில் 9,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதன் உண்மையான விலை 12,499ரூபாயாகும் மேலும் நீங்கள் இந்த போனை Flipkart Axis Bank Credit மூலம் வாங்கினால் 5% அன்லிமிடெட் கேஷ்பேக் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் இந்த போனை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
vivo T3 Ultra இந்த போன் 8 GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த போன் பேங்க் ஆபருடன் 28,999ரூபாய்க்கு வாங்கலாம், இந்த போனை Flipkart Axis Bank Credit மூலம் வாங்கினால் 5% அன்லிமிடெட் கேஷ்பேக் வழங்கப்படுகிறது , இதை தவிர SBI கார்ட் பயனர்கள் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் 20,999ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் பல ஆபர் பற்றி இங்கே பாருங்க
Infinix GT 20 Pro போன் ப்ளிப்கார்டில் 22,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதன் உண்மையான விலை ரூ,31,999 ஆகும் மேலும் இதில் பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,20,999க்கு வாங்கலாம் மேலும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
vivo T3 Pro 5G போன் வெறும் 21,999ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் Axis Bank Credit Card மூலம் வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் கூடுதலாக 2000ரூபாய் கூப்பன் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் பற்றி இங்கே பார்க்கலாம்
இதையும் படிங்க: Motorola யின் பேங்க் ஆபருடன் அதிரடியாக 15000ரூபாய் தள்ளுபடி