Google யின் இந்த போனில் அதிரடியாக 26,000ரூபாய் டிஸ்கவுன்ட் ஆபர் விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Updated on 23-Jan-2025

நீங்கள் Google புதிய போன் வாங்க நினைத்தால் Google Pixel 8, ப்ளிப்கார்டில் வாங்கலாம் மேலும் இப்பொழுது இந்த போனில் 26,000ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனை பேங்க் ஆபர் மற்றும் பல டிஸ்கவுன்ட் ஆபருடன் வாங்க இது உங்களுக்கு மிகவும் சிறப்பான வாய்ப்பாக இருக்கும் மேலும் இதன் நீங்கள் எக்ஸ்சேஞ் ஆபர் மூலம் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் விலையில் வாங்கலாம். சரி வாங்க ஆபர் தகவலி பற்றி பார்க்கலாம் வாங்க.

Google Pixel 8 ஆபர் விலை மற்றும் டிஸ்கவுன்ட் தகவல்

Google Pixel 8 யின் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ,75,999 யில் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இப்பொழுது ப்ளிப்கார்டில் இதன் விலை குறைக்கப்பட்டு இப்பொழுது ரூ,49,999யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது. இதை தவிர நீங்கள் HDFC கார்ட் மூலம் வாங்கினால் 3,000 ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் உங்களின் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரில் வாங்கினால் அதிகபட்ச டிஸ்கவுன்ட் பெறலாம் ஆனால் உங்களின் பழைய போனின் கண்டிசனை பொருத்தது.

Google Pixel 8

Google Pixel 8 சிறப்பம்சம்.

Google Pixel 8 போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில 6.2-inch FHD+ OLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் உடன் வருகிறது, இதை தவிர இந்த போனில் Google Tensor G3 சிப்செட் மற்றும் இது ndroid 14 OS அடிபடையின் கீழ் இயங்குகிறது.

இந்த போனின் கேமரா அம்சங்கள் பற்றி பேசுகையில் Google Pixel 8 யின் இந்த போனின் பின்புறத்தில் இரண்டு கேமரா செட்டப் வழங்கப்படுகிறது இதில் 50MP மெயின் கேமரா மற்றும் 12MP அல்ட்ரா வைட் லென்ஸ் வழங்கப்படுகிறது இதில் செல்பிக்கு 10.5MP முன் கேமரா வழங்கப்படுகிறது.

இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4575mAh பேட்டரியுடன் இது 27W பாஸ்ட் சார்ஜிங் 18Wவயர்லஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:Samsung யின் புதிய போன் வந்த கையோட Samsung Galaxy S24 5G யில் அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுன்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :