நீங்கள் ரூ,25,000க்கு குறைவாக லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இந்த லிஸ்ட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது இதில் மிக சிறந்த பேட்டரி,பர்போமான்ஸ் மற்றும் மிக சிறந்த டிஸ்ப்ளே வழங்குகிறது. நாங்க இங்கு உங்களுக்காக கேமர்ஸ்க்கு இந்த போன் மிகவும் பிடிக்கும் மேலும் இதன் டிசைன் ஸ்டைலிஷா இருக்கும். இந்த லிஸ்ட்டில் ரூ,25000 யில் இருக்கும் பெஸ்ட் போங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
iQOO Z10 ஒரு பட்ஜெட் ஆல்ரவுண்டர் போனாக இருக்கும் மேலும் இந்த போனில் 6.77-AMOLED FHD+ டிஸ்ப்ளே , 120Hz ரெப்ராஸ் ரேட் , 50MP + 2MP பின் கேமரா மற்றும் இதில் 32MP செல்பி கேமரா வழங்குகிறது, மேலும் இதில் Snapdragon 7s Gen 3 சிப்செட் கேமிங் மற்றும் மல்ட்டி டாஸ்கிங் மிக சிறந்த பர்போமான்ஸ் வழங்கும் மற்றும் இதில் 7300mAh யின் பேட்டரி சப்போர்ட் வழங்குகிறது.
Vivo T4 போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.77″ AMOLED FHD+ டிஸ்ப்ளே , 120Hz, 50MP + 2MP பின் கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் Snapdragon 7s Gen 3 ப்ரோசெசர் மற்றும் இதில் 12GB RAM மற்றும் 256GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இது 7300mAh பேட்டரியுடன் வரும் இந்த போனை 21,999ரூபாய்க்கு வாங்கலாம்.
நீங்கள் ஸ்டைலஸ் கொண்ட போனைத் தேடுகிறீர்கள் என்றால், எட்ஜ் 60 ஸ்டைலஸ் தான் சிறந்தது. இதன் மெல்லிய டிசைன், AI அம்சங்கள் மற்றும் பிரகாசமான P-OLED டிஸ்ப்ளே ஆகியவை இதை சிறப்பானதாக்குகின்றன. இருப்பினும், ஸ்டைலஸ் பயன்படுத்தும் போது உள்ளங்கை நிராகரிப்பில் சில முன்னேற்றம் தேவை. இந்த ஃபோனில் 6.7″ P-OLED FHD+ டிஸ்ப்ளே, 120Hz, Snapdragon 7s Gen 2, 50MP + 13MP + 3rd Sense உள்ளது. 32MP செல்ஃபி, 5000mAh பேட்டரி, 8GB ரேம், 256GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இதன் விலை ரூ.22,999.
Motorola Edge 60 Fusion போனின் அம்சம் பற்றி பேசினால் இந்த போனில் 6.67″ P-OLED டிஸ்ப்ளே, 120Hz, Dimensity 7400, 50MP + 13MP பின் கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா முன் பக்கத்தில் வழங்கப்படுகிறது, மேலும் இதில் Dolby Atmos ஸ்பீக்கர் இருப்பதால் மிக சிறந்த சவுண்ட் பெறலாம் மேலும் இது 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்குகிறது மற்றும் இந்த போனில் 5500mAh பேட்டரி கொண்ட இந்த போனை ரூ,22,999 யின் ஆரம்ப விலையில் வாங்கலாம்.
நத்திங் போன் 3a ஒரு உன்னதமான கிளிஃப் வடிவமைப்பு மற்றும் மிகவும் சுத்தமான UI ஐக் கொண்டுள்ளது. இதன் கேமரா மற்றும் பேட்டரி செயல்திறன் நம்பகமானது, ஆனால் இது சற்று கனமானது மற்றும் பெட்டியில் சார்ஜர் இல்லை. இது 6.77-இன் நெகிழ்வான AMOLED, ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 3, 50MP + 8MP + 50MP பின்புற கேமரா மற்றும் 32MP முன்பக்கத்துடன் 5000mAh பேட்டரியைப் பெறுகிறது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.24,999.
Vivo T3 Pro அம்சங்கள் பற்றி பேசினால், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் அதே நேரத்தில், கேமரா, டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி ஆகியவற்றை ஒன்றாக விரும்பும் பயனர்களுக்கானது இது. ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 ப்ரோசெசருடன் , இந்த போன் அனைத்து அடிப்படை மற்றும் மேம்பட்ட பணிகளையும் எளிதாகக் கையாளுகிறது. மேலும் இது 6.77-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz, 50MP + 8MP பின்புறம், 16MP முன், 5500mAh பேட்டரி, 8GB ரேம், 128GB ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது இதன் விலை விவோ டி3 ப்ரோவின்ரூ,24999 ஆகும்.
இதையும் படிங்க:வெறும் ரூ,15000 யில் வரும் இந்த லேட்டஸ்ட் 5G ஸ்மார்ட்போனில் இருக்கும் பவர்புல் ப்ரோசெசர்