Amazon Great Republic Day Sale இன்று கடைசி நாள் இந்த போனில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுண்ட்

Updated on 19-Jan-2025

Amazon யில் Amazon Great Republic Day Sale ஜனவரி 13 ஆரம்பித்தது ஜனவரி 19 வரை அறுக்கும் அதாவது இன்று விற்பனையின் கடைசி நாள் இந்த விற்பனையின் மூலம் பல பொருட்களை டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் அது போல இன்று 35 ஆயிரம் விலையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த லிஸ்ட்டில் Honor 200 Pro 5G, OnePlus Nord 4 5G, Realme GT 6T 5G, Vivo V40 5G மற்றும் iQOO Neo9 Pro 5G போன்ற போன்கள் அடங்கும், இ-காமர்ஸ் தளங்களில் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டு வங்கிச் சலுகைகள் மூலம் பெரும் சேமிப்பு செய்யப்படுகிறது. ரூ.35,000க்கு கீழ் உள்ள ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் அப்பர் தகவலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

amazon great republic day sale live for all check deals and discount

Honor 200 Pro 5G

ஹானர் 200 ப்ரோ 5ஜியின் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.35,998க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகையில், SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது 10 சதவீத தள்ளுபடியை (ரூ. 1000 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.34,998 ஆக இருக்கும்.உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுப்பதன் மூலம் ரூ.32,650 சேமிக்கலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச பலன், ekschenjil வழங்கப்படும் போனின் தற்போதைய கண்டிஷனை பொறுத்தது.

OnePlus Nord 4 5G

OnePlus Nord 4 5G இன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் அமேசானில் ரூ.31,999க்கு விற்பனையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது ரூ.2500 தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.29,499 யில் வங்காளம்.

Realme GT 6T 5G

Realme GT 6T 5G இன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு மாறுபாடு ரூ.30,998க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அமேசான் விற்பனையின் போது கூப்பன் சலுகையிலிருந்து ரூ.2,000 தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.28,998 ஆக இருக்கும்.உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுப்பதன் மூலம் ரூ.27,800 சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் அதிகபட்ச பலன், பெறலாம் மேலும் உங்களின் பழைய போனின் கண்டிஷன் பொறுத்தது.

iQOO Neo9 Pro 5G

iQOO Neo9 Pro 5G இன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வெறியன்ட் இ-காமர்ஸ் தளமான Amazon இல் ரூ.33,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது 10 சதவீத தள்ளுபடியை (ரூ. 1250 வரை) பெறலாம், அதன் பிறகு ரூ.32,749 யில் வாங்கலாம்.

Vivo V40 5G

Vivo V40 5G இன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வெறியன்ட் , இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ.34,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது 10 சதவீதம் தள்ளுபடி (ரூ. 1,000 வரை) பெறலாம், அதன் பிறகு நீங்கள் இதை விலை ரூ.33,999 யில் வாங்கலாம்.

read here :Amazon Great Republic Day Sale இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் அதிரடி ஆபர்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :