Amazon வேற லெவல் ஆபர் வெறும் ரூ,20,000க்குள் வரும் 5G போன்

Updated on 19-Jan-2026

Amazon Great Republic Day Sale 2026 இந்த குடியரசு தினத்தை முன்னிட்டு குறைந்த விலையில் 5G போன் வாங்க நினைத்தால் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இந்த போன் அமேசானில் தற்பொழுது மிக சிறந்த பேங்க் அக்கவுன்ட் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இந்த லிஸ்ட்டில் samsung,Google , Vivo போன்ற ஹை எண்டு ஸ்மார்ட்போன்கள் வழங்குகிறது

Vivo Y31 Pro 5G

Vivo Y31 Pro 5G-ஐ இந்த விற்பனையில் ₹19,998க்கு வாங்கலாம். அதேசமயம் இதன் MRP ₹23,499. இந்த போனில் 15% தள்ளுபடியை நிறுவனம் வழங்கியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க்களின் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் கூடுதலாக ரூ.1000 டிஸ்கவுண்ட் பெறலாம். குடியரசு தின சலுகையின் கீழ் குறைந்த விலையில் வரும் இந்த போனில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இது 6500mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. இந்த போனில் 50MP பின்புற பிரதான கேமரா உள்ளது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Realme NARZO 80 Pro 5G

Realme NARZO 80 Pro 5G-ஐ இந்த விற்பனையில் ₹17,998க்கு வாங்கலாம். அதன் MRP ₹25,999. நிறுவனம் இந்த போனில் 31% தள்ளுபடி வழங்கியுள்ளது. Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 5% கூடுதல் டிஸ்கவுண்ட் பெறலாம். குடியரசு தின சலுகையின் கீழ் மலிவான விலையில் வரும் இந்த போன், 8 GB RAM, 256 GB சேமிப்பகத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 4500 nits ஹை ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது. இது 6000mAh பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங்கைக் கொண்டுள்ளது. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

இதையும் படிங்க வந்தாச்சு Flipkart Republic Day சூப்பர் ஆபர் Motorola போன்களுக்கு பக்கவான ஆபர்

Infinix GT 30 5G+

Infinix GT 30 5G + ரூ,19,499க்கு வாங்கலாம். இதன் MRP ரூ,24,999. நிறுவனம் இந்த போனில் 22% தள்ளுபடி வழங்கியுள்ளது. SBI கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால்ரூ,1000 கூடுதல் டிஸ்கவுண்ட் பெறலாம். Infinix GT 30 5G போனில் 8 GB RAM, 128 GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இந்த போனில் 144Hz ரெப்ரஸ் ரெட்டுடன் கூடிய 1.5K AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த போனில் 64MP இரட்டை கேமரா உள்ளது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Lava Agni 3 5G

Lava Agni 3 5G-ரூ,18,999க்கு வாங்கலாம். அதன் MRP ரூ,25,999. நிறுவனம் இந்த போனில் 27% டிஸ்கவுண்ட் வழங்கியுள்ளது. SBI கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ₹1000 கூடுதல் டிஸ்கவுண்ட் பெறலாம். லாவா அக்னி 3 5G போனில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் 120 ஹெர்ட்ஸ் ரெப்ரஸ் ரெட்டுடன் கூடிய AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த போனில் 50MP பின்புற ப்ரைம் கேமரா உள்ளது. இது சக்திவாய்ந்த டைமன்சிட்டி 7300X சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் இதை மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :