oneplus phones
நீங்கள் Oneplus பிரியராக இருந்தால் நீங்கள் இந்த போனை வாங்க சேல் வரை காத்திருக்க அவசியமில்லை அதாவது Amazon Great Indian Festival 2025 விற்பனை செப்டம்பர் 23 அன்று ஆரம்பமாகிறது ஆனால் அதற்க்கு முன்னதாகவே OnePlus 13 போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது , இதில் என்ன ஆபர் என முழுசா பார்க்கலாம் வாங்க
OnePlus Club அதன் twitter பக்கத்தில் OnePlus 13 யின் amazon விற்பனையின் மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் என குறிபிட்டுள்ளது உண்மையிலே OnePlus 13 அதன் amazon அதிகாரபூவ வெப்சைட்டில் ரூ,69,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த விற்பனையின் மூலம் வெறும் 57,999ரூபாயில் வாங்கலாம் என குறிபிடப்பட்டுள்ளது ஆகமொத்தம் இந்த போனில் ரூ,12,000 டிஸ்கவுண்ட் ஆகும் அதே போல SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெற முடியும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் OnePlus 13 ஆனது 6.82-இன்ச் Quad HD+ LTPO 4.1 ProXDR டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 1440×3168 பிக்சல்கள் ரெசளுசன் , 120Hz ரெப்ராஸ் ரேட் வீதம் மற்றும் 4,500 nits உச்ச ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் செயலி மூலம் இயக்கப்படுகிறது. OnePlus 13 ஆனது 100W பாஸ்ட் சார்ஜிங்குடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
அதே போல OnePlus 13s போனில் அமேசானில் 12GB+256GB ஸ்டோரேஜ் விலை ரூ,54,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த சிறப்பு விற்பனை ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,47,999 யில் வாங்கலாம் இதனுடன் நீங்கள் SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெற முடியும்
இதையும் படிங்க:Motorola யின் இந்தபோனில் இவ்வாவு கம்மி விலையில் கொடுக்க வாய்பில்லா ராஜா வாய்ப்பே இல்லை, அப்படி என்ன மாடல்?
அதேபோல இதன் OnePlus Nord 5 போனின் விலை அமேசானில் ரூ,31,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் இதை வெறும் ரூ,28,749க்கு வாங்கலாம் மேலும் SBI பேங்க் ஆபரின் கீழ் கம்மி விலைக்கு வாங்கலாம்.இதன் அம்சங்கள் பற்றி ஒபெசினால், இதில் 144Hz 1.5K AMOLED டிஸ்ப்ளே உடன் Aqua Touch 2.0 உடன் இதில் Snapdragon 8s Gen 3 ப்ரோசெசர் மற்றும் இந்த போனில் Android 15, OxygenOS 15 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது
OnePlus Nord 4 போனை அமேசானில் அதன் 8GB RAM,மற்றும் 256GB கொண்ட போனின் விலை ரூ,26,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த ஸ்பெஷல் விற்பனையின் மூலம் இதை வெறும் ரூ,25,499 யில் வாங்கலாம் இதில் SBI பேங்க் ஆபர் நன்மையும் அடங்கியுள்ளது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், மிக சிறந்த டிஸ்ப்ளே, Qualcomm® Snapdragon™ 7 Plus Gen 3 ப்ரோசெசர் உடன் இது OxygenOS 14 யில் இயங்குகிறது OnePlus AI அம்சம் கொண்டுள்ளது