Amazon Finale Days: 7000 ரூபாய்க்குள் இருக்கும் போன்களில் அதிரடி தள்ளுபடி

HIGHLIGHTS

Amazon India யில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு Finale Days விற்பனை நடந்து வருகிறது,

நீங்கள் 7000 ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால் உடனே வாங்கலாம்,,

7000 ரூபாய்க்குள் வரும் ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்கலாம்

Amazon India யில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு Finale Days விற்பனை நடந்து வருகிறது, அந்த வகையில் தற்பொழுது விற்பனையின் கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது அதாவது இந்த விற்பனை நவம்பர் 10 அன்று முடிவடைகிறது நீங்கள் 7000 ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால் உடனே வாங்கலாம்,, 7000 ரூபாய்க்குள் வரும் ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்கலாம் இது தவிர, இந்த போன்கள் சிறந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் விற்பனையில் கிடைக்கின்றன. ​​ICICI பேங்க் பாங்க் ஆஃப் பரோடா, IDFC ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் ஒன்கார்டு கிரெடிட்/டெபிட் கார்டுகள் மற்றும் EMI ட்ரேன்செக்சன் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும்.

#Amazon Final Days

Amazon offers in Redmi A2

Redmi A2 ஸ்மார்ட்போன் விலை 7000 ரூபாய்க்குள் வரும்,, இருப்பினும், தற்போது நீங்கள் அமேசான் இந்தியாவில் மிக மலிவாக வாங்கலாம். இந்த ஃபோன் 6.52 இன்ச் HD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. போனில் இரட்டை கேமரா செட்டிங் உள்ளது, பேங்க் ஆபருக்கு பிறகு இந்த போனின் விலை 5,299,ரூபாய்க்கு வாங்கலாம் இங்கிருந்து வாங்கவும்.

Amazon offers in Tecno POP 7 Pro

இந்த போனில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே உள்ளது. இது தவிர, போன் 60Hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது. இந்த போனின் விலை 6,099ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபருக்கு பிறகு இதன் விலை இன்னும் குறைவாக இருக்கும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy M04

Samsung Galaxy M04 இந்த பட்ஜெட் ஃபோனில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே உள்ளது, இது 60Hz ரெப்ராஸ் ரேட் வீதத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. 13MP டுயல் கேமரா செட்டிங் போனில் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை 6,528ரூபாயாக இருக்கிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

samsung galaxy m04 in amazon sale

Redmi 12C

Redmi 12C ஸ்மார்ட்போன் இந்த போனில் 6.71 இன்ச் HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இந்த போன் தற்போது அமேசானில் வெறும் 6,799 ரூபாய்க்கு வாங்குவதற்கு கிடைக்கிறது. ICICI, Bank of Baroda, IDFC First Bank மற்றும் OneCard டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி 10% உடனடி தள்ளுபடியையும் நீங்கள் பெறலாம். வாங்க கிளிக் செய்யவும்!

இதையும் படிங்க: Google Earthquake Alert அம்சம் சரியாக வேலை செய்கிறதா, இது எப்படி வேலை செய்யும்

Lava Yuva 2

Lava Yuva 2 போனில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, அமேசானில் வெறும் ரூ.6,999க்கு வாங்கலாம் என்றாலும் போனின் உண்மையான விலை சுமார் ரூ.8,499. ஆகும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :