Amazon great indian festival
Amazon Great Freedom Festival 2025 Sale இ-காமர்ஸ் தளமான அமேசானில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசானில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை 2025 மிக பெரிய விற்பனையாக இருக்கும், இதில் ஸ்மார்ட்போன்,டிவி,லேப்டாப்,பிரிட்ஜ் போன்ற பல பொருட்களில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்குகிறது, மேலும் தேர்ந்டுக்கப்பட்ட பேங்கில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படும் மேலும் இந்த விற்பனையின் தேதி தகவல் பற்றி பீர்க்கலம் வாங்க.
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் ஆகஸ்ட் 1, 2025 முதல் தொடங்கும். தகவலுக்கு, பிரைம் மெம்பர்களுக்கான விற்பனை முதல் நாளிலிருந்தே தொடங்கும். அதாவது, பிரைம் மெம்பர்களுக்கு 1 நாள் முன்னதாகவே விற்பனையில் கிடைக்கும் சலுகைகளைப் பெற முடியும். தற்பொழுது கிடைத்த தகவலின் படி இந்த விற்பனையானது ஜூலை 31 ஆரம்பித்து ஆகஸ்ட் 6,2025 வரை இருக்கும்.
பிரைம் மெம்பர்களுக்கு 12 மணி நேரத்திற்கு முன்பே விற்பனைக்கு என்ட்ரி கிடைக்கும், எனவே அவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சலுகைகள் மற்றும் லிமிடெட் ஸ்டாக் போருட்களை முதலில் வாங்க முடியும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த முறை ‘பிளாக்பஸ்டர் டீல்கள்’, ‘8PM டீல்கள்’ போன்ற நேர லிமிடெட் சலுகைகளும் விற்பனையில் கிடைக்கும்.
எப்போதும் போல, இந்த முறையும் வங்கி சலுகைகள் கிடைக்கும். நீங்கள் SBI கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்தால், உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும், சில தயாரிப்புகளில் விலையில்லா EMI, எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் தினசரி சேர்க்கப்படும் “ட்ரெண்டிங் டீல்கள்” போன்ற விருப்பங்களும் கிடைக்கும். இந்த விற்பனைக்கு கஸ்டமர்கள் தங்கள் விருப்பப்பட்டியலை ப்ரீ ஆர்டர் தயார் செய்யலாம், இதனால் சிறந்த டீல்கள். மிஸ் ஆகாது
அமேசானின் கூற்றுப்படி , இந்த முறை கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிக சலுகைகள் இருக்கும். சாம்சங், ஆப்பிள், ஒன்பிளஸ், சியோமி போன்ற பிராண்டுகளுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படும். இது தவிர, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் டிவிகளுக்கு 65% வரை தள்ளுபடி கிடைக்கும். ஃபேஷன், அழகு, மளிகை பொருட்கள் மற்றும் வீட்டுப் பொருட்களுக்கும் பல பிரத்யேக சலுகைகள், கூப்பன்கள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கும்.
இதையும் படிங்க Realme 15 5G vs OnePlus Nord CE 5 5G வேற லெவல் மாஸ் கட்டும் இந்த இரு போனில் இருக்கும் வித்தியாசம் என்ன