AC Ton
இந்தியாவில் அங்கு அங்கு மழைகள் பெய்ந்து வருகிறது ஆனாலும் வெயிலின் வெப்பம் குறையவில்லை இதன் காரணமாக மக்கள் AC மற்றும் கூலர் இல்லாமல் இருக்க முடிவதில்லை, மேலும் கடந்த சில வருடங்களாக AC யின் தேவை அதிகரித்து வருகிறது, அந்த வகையில் நீங்களும் AC வாங்கும் திட்டம் இருந்தால் இந்த விஷயத்தை மனதில் வைப்பது அவசியமாகும், அதாவது AC யில் டன் என்ற வார்த்தையை கேட்டு இருப்பிர்கள் அதன் அர்த்தம் என்ன அதனால் என்ன பயன் என்பதை யோசித்துருக்கிர்களா மேலும் டன் கணக்கு 1 டன்,1.5 டன், 2 டன் மற்றும் அதற்க்கு அதிகமான டன் கணக்கு இருக்கிறது அதன் அர்த்தம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
ஏசியில் டன் என்பது எடையைக் குறிக்காது, ஆனால் கூலிங் திறனைக் குறிக்கிறது. ஒரு ரூமை சிறப்பாக குளிர்விக்க ஏர் கண்டிஷனர் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இது தீர்மானிக்க உதவுகிறது. அறைக்கு ஏற்ப சரியான டன்னைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். டன் மிகவும் குறைவாக இருந்தால், ஏசி தொடர்ந்து இயங்கும் மற்றும் சரியாக கூலிங் தராது . அது மிக அதிகமாக இருந்தால், அது விரைவாக கூலிங் தரும் , ஆனால் ஈரப்பதம் சரியாக அகற்றப்படாது, இது அசௌகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் அதிக மின்சாரத்தை உட்கொள்ளும்.
1 டன் ஏர் கண்டிஷனர் என்பது 12,000 BTU/மணிநேரத்தைக் குறிக்கிறது. BTU என்பது பிரிட்டிஷ் தர்மல் யூனிட் என்பதைக் குறிக்கிறது. 1 டன் ஏசி ஒரு மணி நேரத்திற்கு 12,000 BTU வெப்பத்தை வெளியிடும். 2 டன் ஏசி ஒரு மணி நேரத்திற்கு 24,000 BTU ஐ வெளியிடும். டன் அதிகமாக இருந்தால், யூனிட்டின் கூலிங் சக்தி அதிகமாக இருக்கும். இருப்பினும், அதிக டன் எப்போதும் சிறப்பாக இருக்காது. பெரிய ஏசி சைஸ்கள் மோசமான ஹுமிடிட்டி கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும்.
600 ஸ்கொயர் பீட் வரையிலான ரூமுக்கு 1 டன் ஏசி போதுமானது 600–900 ஸ்கொயர் பீட் கொண்ட ரூமுக்கு 1.5 ஏசி போதுமானது 900–1,200 ஸ்கொயர் பீட் கொண்ட ரூமுக்கு 2 டன் சரியாக இருக்கும் 2.5 டன் 1,200-1,500 ஸ்கொயர் பீட் ஏற்றது. 1,500-2,000 ஸ்கொயர் பீட்க்கு 3 டன் பொருத்தமானது.
லாயிட் 1 டன் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி அமேசானில் ரூ.35,490 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது . வங்கிச் சலுகைகளைப் பற்றிப் பேசுகையில், HDFC பேங்க் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் மற்றும் கூப்பன் ரூ.2500 உடனடி தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.32,990 ஆக இருக்கும். இந்த ஏசியில் ஆன்டி வைரல் + பிஎம் 2.5 பில்ட்டர் உள்ளது. 5 இன் 1 கன்வெர்ட்டிபிள் ஏசி 5 நட்சத்திர ரேட்டிங்க கொண்டுள்ளது மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
இதையும் படிங்க AC வேணாம் ஒரு சிறிய Fan உங்கள் வீட்டை ஆகிவிடும் ஷிம்லா போன்ற கூலிங் வைரல் ஆகும் வீடியோ பாத்தா ஆச்சரிய படுவிங்க
Whirlpoolயின் இந்த AC அமேசானில் ரூ,35,490 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் பேங்க் ஆபராக ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,34,490க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் amazon pay ICICI கிரெடிட் கார்டில் வாங்கினால் கேஷ்பேக் நன்மை மற்றும் நோ கோஸ்ட் EMI வசதி வழங்கப்படுகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த ac 1.5 கெப்பசிட்டியுடன்111 – 150 ஸ்கொயர் பீட் வரை நன்றாக காற்று வீசும் மேலும் இது 52 டிகிரி செல்சியல் வெப்பத்தையும் அசால்ட்டாக சமாளிக்கும் இந்த AC வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
சாம்சங் யின் இந்தAC யின் விலை அமேசானில் 54,490ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,5,000டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,49,490க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த ஏசியை நோ கோஸ்ட் EMI ஆபர் நன்மையுடன் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்