Portable AC
மக்கள் மத்தியில் Portable ACகளின் டிமாண்ட் அதிகரித்துள்ளது அந்த வகையில் மார்க்கெட்டில் பல மினி ஏர் கண்டிஷனர் மற்றும் portable AC அதிகரித்துள்ளது இதன் காரணம் வாடகை மற்றும் ஹோஸ்டல் இருப்பவர்களுக்கு பெஸ்ட் இதை தவிர இதில் மிக சிறப்பான விஷயம் என்னவென்றால் window ACs அல்லது split ACs போல இன்ஸ்டலேசன் தொல்லை இல்லை சரி வாங்க Portable AC என்றால் என்ன, நாம் Portable AC வாங்கும் முன்என்னவெல்லாம் பார்க்க வேண்டும் அனைத்தையும் தெருஞ்சிக்கலம் வாங்க.
ஒரு போர்ட்டபிள் ஏர் கண்டிஷனர் வழக்கமான ஏர் கண்டிஷனரைப் போலவே செயல்படுகிறது. இருப்பினும், மற்ற வகை ஏசிகளைப் போலல்லாமல், அனைத்து சுவர் அல்லது ஜன்னலில் பொருத்தப்பட வேண்டிய அவசியமில்லாத சிங்கிள் போர்ட்டபிள் ஏசி யூனிட்டில் இணைக்கப்பட்டுள்ளன . இந்த மினி ஏசிகளை தரையில் வைக்கலாம் மற்றும் ஒரு எலக்ட்ரிக் சாக்கெட் மட்டுமே தேவைப்படும்.இது கஸ்டமர்களுக்கு பெஸ்ட்டாக இருக்கும் , எனவே நீங்கள் அவற்றை ஒரு ரூமிலிருந்து மற்றொரு ரூமுக்கு எளிதாக நகர்த்தலாம். அவற்றின் இதில் இன்ஸ்டலேஷன் பிரச்சனை இருக்காது, உங்கள் ரூமுக்கு ஒரு சிறிய ஏசி தேவைப்பட்டால் போர்டபிள் ஏசி பெஸ்ட்டாக இருக்கும் இதை தவிர ஒரு சிறிய ரூமுக்குள் எளிதாக வந்துவிடும்.
இதையும் படிங்க TATA Portable AC பத்தி ஊருல பாதி பேருக்கு தெரியாது, ட்ரில் தொல்லை இல்லாமல் வீடு ஆகிடும் ஷிம்லா போல கூலிங்
மினி போர்டபிள் AC வெவ்வேறு டோன் மற்றும் அம்சங்களில் வருகிறது, அதி இப்பொழுது வரும் மினி எசிகள் டஸ்ட் மற்றும் பெக்டேரியா பில்ட்டர் உடன் வருகிறது இது உங்கள் வீட்டின் தூசு, மாசுபற்ற காசுகளையும் பில்ட்டர் செய்கிறது, டவர் ஏசிகளைப் போலன்றி, உங்கள் ரூம்க்கான மினி ஏசிகள் குறைந்த இடத்தை எடுத்துக்கொள்கின்றன மற்றும் அதிக பவர் கொண்டுள்ளன. உங்கள் ரூமில் போர்ட்டபிள் ஏசியை ரிமோட் மூலம் கட்டுப்படுத்த விரும்பினால், நீங்கள் ஸ்மார்ட் ஏசி வேரியண்டை தேர்வு செய்யலாம். Portable AC வகயில் விளயு வேறுபாடுகள் நீங்கள் தேர்ந்து எடுக்கும் அம்சங்கள் பொருத்தது.
Mini AC ஒரு ரூமுக்கு மிக சிறந்த எனர்ஜி பவர் வழங்குகிறது இதனுடன் இதில் 5-star AC, 4-star AC, மற்றும் 3-star AC வேரியண்டில் வருகிறது, மேலும் இதன் சிறிய சைஸ் மற்றும் எளிதான கட்டமைப்புடன் இருக்க வேண்டும் எனவே அதை எளிதாக தூக்கி செல்ல முடியும் மேலும் இதன் விலைகளும் பெரிய பெரிய ஸ்ப்ளிட் AC ஒப்பிடும்போது சற்று குறைவாக தான் இருக்கும் மேலும் இந்த ஏர் கண்டிசனருக்காக தனி ஒரு அக்சஸ்ரிஸ் தேவை இல்லைமேலும் இது ஸ்டேண்டர்ட் மற்றும் நிலையான கூலிங் தீர்வை விரும்பாதவர்களுக்கு ப்லேசிபிளிட்டி , மற்றும் பர்போமான்ஸ் ஆகியவற்றுடன், குறைந்த சிறிய ஏசி விலைகள், வாங்குபவர்களுக்கு போர்ட்டபிள் ஏசியை ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக ஆக்குகின்றன. இருப்பினும், மின்சார கட்டணங்களில் சிரமம் இல்லை