இதுவரை KYC வார்த்தைகளை கேட்டு இருப்பிர்கள் ஆனால் KYV வார்த்தையை பற்றி கேள்வி பட்டு இருக்க மாட்டிர்கள், ஆனால் FasTag யில் இதை செய்வது அரசு கட்டாயமாக்கியுள்ளது மேலும் இதை மோசடியை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது இதை செய்வது எப்படி மற்றும் KYV என்றால் என்ன அர்த்தம் என்ன முழுசா பார்க்கலாம் வாங்க.
FasTag KYV என்றால் என்ன? இதனால் என்ன பயன் ?
KYV என்றால் Know Your Vehicle। என்ற அர்த்தம் ஆகும், இதன் மூலம் ஓட்டுனர் தனது வாகனத்துக்கு கொடுக்கப்பட்ட தகவல் சரியானது தான என்ற கண்டுபிடிக்க ஒரு வழியாகும் FasTag வெரிபை எளிதாக வெரிபை செய்யும், FASTag-ஐப் பயன்படுத்துபவர். இது இல்லாமல், FASTag இருந்தாலும், அதைப் பயன்படுத்த முடியாது, மேலும் சுங்கக் கட்டணத்தை முழுமையாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
KYV செய்ய தேவைப்படும் டாக்யூமென்ட்
KYV செயல்முறையை சரியாக செய்து முடிக்க ஒரு சில டாக்யூமென்ட் தேவைப்படும் இதில் நீங்கள் வாகனத்தின் RC டிஜிட்டல் காப்பி, VRN வாகன ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர்,சேஸிஸ் நம்பர் மற்றும் FasTag மொபைல் நபர் உடன் லிங்க் செய்யப்பட்டு இருக்க வேண்டும் இங்கே முழு தகவலி பார்க்கலாமா வாங்க.
இதையும் படிங்க:Instagram யில் இப்படி ஒரு அம்சமா நாம பாத்துட்டு இருந்த ரீல் திடீர் என காணமல் போச்சா ஈசியா கண்டுபிடிக்கலாம், எப்படி?
KYV செயல்முறை எப்படி செய்வது ?
- முதலில் உங்களின் பேங்கிங் ஆப் அல்லது FasTag போர்ட்டல் போன்ற Paytm அல்லது ICICI AmazonKYV அல்லது Fastag Verification என்பதை சர்ச் செய்யவும்.
- இதற்குப் பிறகு உங்கள் வங்கி செயலி அல்லது FasTag போர்ட்டலில்
- குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்ற வேண்டும்.
- வாகனத்தின் கண்ணாடியில் உள்ள FASTag-ஐ தெளிவாகக் காட்டும் புகைப்படம் உட்பட, வெவ்வேறு கோணங்களில் இருந்து வாகனத்தின் தெளிவான புகைப்படங்களை நீங்கள் அப்லோட் செய்ய வேண்டும்.
- இதற்குப் பிறகு உங்கள் RC.யின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்ற வேண்டும்.
- எல்லாம் அப்லோட் செய்யப்பட்டது, Send என்பதைத் தட்டவும்.
- KYV செயலாக்கம் 7 நாட்கள் வரை ஆகலாம். உங்கள் இணைக்கப்பட்ட நம்பரில் அப்டேட்டை பெறுவீர்கள்.
- இது தவிர, பேங்க் அல்லது FasTag போர்டல் ஆப்யில் KYV யின் ஸ்டேட்டஸ் நீங்கள் சரிபார்க்க முடியும்.
Sakunthalaசகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.