ganesh Chadhurti tamil
விநாயகர் சதுர்த்தி 2025 உங்கள் அன்பான நண்ம்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு WhatsApp யில் வித விதமாக வாழ்த்து சொல்லுங்க அதாவது நீங்கள் அனுப்பும் மெசேஜை பார்த்து மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கலாம் மேலும் இந்த விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் உங்களை எந்த குறையும் இல்லாமல் காப்பாற்ற வாழ்த்துக்கள் உங்கள் அன்பான நன்ம்பர்களுக்கு WhatsApp யில் ஸ்டேட்டஸ் , வித விதமான் ஸ்டிக்கர் போன்றவை எப்படி சொல்வது பார்க்கலாம் வாங்க.
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளை விநாயகர் சதுர்த்தியாக ஆண்டுதோறும் நாம் கொண்டாடுகிறோம், எந்த ஒரு கோவிலிலும் விநாயகருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது அந்த வகையில் இந்த விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27ம் தேதி புதன்கிழமை வருவதாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26ம் தேதி பகல் 02.22 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி பகல் 03.52 வரை சதுர்த்தி திதி உள்ளது. அதற்கு பிறகு பஞ்சமி திதி துவங்கி விடுகிறது. பொதுவாக மற்ற திதி, வழிபாடுகள் அனைத்தும் சூரிய உதயத்தை அடிப்படையாக வைத்து தான் கணக்கிடப்படுவது வழக்கம். ஆனால் விநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி வழிபாடு என்பது சந்திரனை அடிப்படையாக வைத்து வழிபடப்படும் வழிபாடாகும்
இதையும் படிங்க Dolby Atmos சப்போர்டுடன் வரும் இந்த டாப் Soundbar விநாயகர் சதுர்த்தியில் அந்த தெருவையே அலற வைக்கும்